I can't imagine,
He gets in the car. His partner waiting for him, "You get the money?"
"They would not give me the money."
"Did you show them the gun?"
"I show them the gun."
"We gotta to hurry. They are gonna call the police."
"They are still laughing."
"Where did you get the computer?"
"They thought I was tech support."
பாவம் அமெரிக்க இந்தியர்களுக்கு எப்படி கொள்ளை அடிக்க வேண்டுமென்று தெரியவில்லை . இந்தியாவில் வாழும் இந்தியர்கள் பேங்கை கொள்ளை அடிக்கும் முறையே ரொம்ப ஸ்மார்ட்டானது . அது அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு தெரிந்து இருந்தால் இப்படி காமெடியில் சிக்கி இருக்க மாட்டார்கள்
இந்திய இந்தியர்கள் பேங்கிற்கு போய் துப்பாக்கி காட்டி கொள்ளை அடிப்பதில்லை அவர்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை வைத்து பேங்கில் கோடிக் கணக்கில் லோன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்துவதற்கு பதில் ஃப்ராண்டு நேம் கொண்ட ஜூவல்லரி ஷாப்பை பல நாடுகளில் ஆரம்பித்து அதன் பின் ஏதாவது ஒரு நாட்டில் செட்டில் ஆகிவிடுவார்கள் அவ்வளவுதான்
இந்தியர்கள் என்றால் நக்கலா அடிக்கிறீங்க அவங்க ரொம்ப ஸ்மார்ட்டுடா
அன்புடன்
மதுரைத்தமிழன்
காமெடிதான், ஆனா சிந்திக்கணும்ல..!
ReplyDelete:)
ReplyDelete