இந்த இரு படங்களையும் தனித்தனியாக வைத்திருந்தேன் ஆனால் கணணி ப்ராப்ளாத்தால் இரண்டும் மிக்ஸ் ஆகி இப்படி வந்திருக்கு |
ஒரு வேளை மோடி தோற்றுவிட்டு அதன் பின் தமிழகத்திற்கு அவர் வந்தால் நாம் #GoBackModi என்று சொல்லனுமா? சொல்லக் கூடாதா?
ஒரு வேளை மோடி தோற்று விட்டால் விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வருவார்?
ஒரு வேளை மோடி தோற்று விட்டால் அமெரிக்காவிற்கு வர விசா மறுக்கப்படுமா?
ஒரு வேளை மோடி தோற்று விட்டால் பாஜகவில் அவரின் நிலை என்னவாக இருக்கும் அத்வானியை விட கேவலாமாக இருக்குமா என்ன?
ஒரு வேளை மோடி ஜெயித்து விட்டால் மீண்டும் உலக நாடுகளுக்கு எல்லாம் சுற்றுப்பயணம் மேற் கொள்ளுவாரா அல்லது சந்திரன் செவ்வாய் என்று கிரகங்களுக்கு செல்வாரா?
ஒரு வேளை மோடி ஜெயித்து விட்டால் தமிழகத்தில் ஸ்டாலினையும் எடப்பாடியையும் ஒன்று இணைத்து மறைமுக ஆட்சி செய்வாரா?
ஒரு வேளை மோடி ஜெயித்து விட்டால் இந்தியாவெங்கும் பிரியாணி தடை செய்யப்படுமா?
ஒரு வேளை மோடி ஜெயித்து விட்டால் GST வரிகள் அதிகரிக்கப்படுமா?
ஒரு வேளை மோடி ஜெயித்து விட்டால் காவிதான் இந்தியாவின் தேசிய உடை என்று அறிவிப்பாரா?
ஒரு வேளை மோடி ஜெயித்து விட்டால் இந்த மதுரைத்தமிழன் மீண்டும் கலாய்ப்பானா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
சந்தேகங்கள் ரொம்பவும் முரடாக இருக்கிறதே...
ReplyDeleteஉண்மையான சந்தேகம் என்பதால் அது முரடாக காட்சி அளிக்கலாம்
Deleteஅந்த ஒரு வேளை எப்படியாகிறது என பார்ப்போம்.
ReplyDeleteஅந்த ஒருவேளை வாராமல் போகலாம் என நினைக்கிறேன் ஆனால் பொதுமக்கள் என்ன நினைத்து வாக்களித்து இருக்கிறார்கள் என்பது யாருக்கு தெரியும்
Deleteமோடிக்கு பெரும்பான்மை வராதது என்று நம்புகின்றேன்
ReplyDeleteபெரும்பாலும்
தமிழக திமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பார்
.
அதைவிட GO BACK MODI என்றெல்லாம் இருக்காது " குஜராத் திருமகன் வருக , நல்லாட் சி தருக" பலூன் தான் பறக்க விடப்படும்
200 ரூபா உடன்பிறப்புகள் மாய்ந்து மாய்ந்து குஜராத் திட்ட வெற்றி பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை வடிப்பார்கள்
மோடி ஜாதி திராவிட ஜாதி என்று சுப வீரபாண்டியன் மேடையில் முழங்குவார்
மோடியின் மடியில் யாரது
ReplyDelete