மோடியின் விமான பயண செலவு மிக குறைவாக வந்தது எப்படி என்ற ரகசியம் தற்போது வெளி வந்துள்ளது.
மோடி விமானத்தில் ஏறி விமானம் குறிப்பிட்ட உயரத்திற்கு வந்ததும் என்ஜினை ஆஃப் பண்ணி விட சொல்லுவாராம். பிறகு விமானம் அதே இடத்தில் மிதந்து கொண்டிருக்கும். கீழே பூமி சுத்தும் அல்லவா? தான் போக வேண்டிய நாடு நேர் கீழே வந்ததும்
"இப்ப இறக்குடா பிளேனை" என்று மோடி சொல்வாராம். உடனே பைலட் பிளேனை கீழே இறக்குவாராம்.
மேலே ஏறவும் கீழே இறங்கவும் மட்டுமே பெட்ரோல் செலவாகும் என பைலட்கள் ஆச்சரியப் படுவார்களாம்.
அவ்வாறு ஆச்சரியப் பட்ட பைலட் ஒருவர்தான் மண்டை வெடிச்சுடும் போல இருந்ததால் இந்த ரகசியத்தை வெளியில் சொல்லி விட்டாராம்.
இதை கேட்ட பக்தாள்ஸ்கள் பொங்கி பொங்கி அழுது தரையை பிராண்டி 2099வரை மோடிதான் பிரதமர் என்று கூறி வருகிறார்கள்.
--ஜௌக்கிதார்ஜால்ராவாயன்
பதிவு எழுதியவர் இளங்கோ கல்லணை
அன்புடன்
மதுரைத்தமிழன்
Can any one teach me
ReplyDeleteஅவனவன் தன் நாட்டுக்கு ஒரு புத்திசாலி தலைவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் போது, உங்கள் தவப்பயனால் கிடைத்த இவ்வளவு பெரிய புத்திசாலியை நீங்கள் கலாய்த்து கொண்டிருக்கிறீர்கள்!?!?
ReplyDeleteமோடியை அவமதிக்க வேண்டும் என்கிற ஈனபுத்தி வலைபதிவர்களை எப்படியெல்லாம் எழுத தூண்டுகிறது பார்த்தீர்களா?....
ReplyDelete