அமெரிக்க வாழ் பக்தால்ஸ் இன்னும் இங்கு உங்களுக்கு என்ன வேலை? NRI bhakthal
இந்தியாவில் வாழும் பக்தால்ஸ் மோடியை ஆதரித்தால் அதற்கு காரணங்கள் பல இருக்கும்.. அதையாவது நியாயப்படுத்தலாம். ஆனால் அமெரிக்காவில் வாழும் மோடி பக்தால்ஸ் மோடியை கண் மண் தெரியாமல் ஆதரித்து ஆராவாரம் பண்ணிக் கொண்டிருந்தனர்...அவர்கள் மோடி ஆண்ட கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா அமோகமாக வளர்ச்சியை அடைந்தது. அவர் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார் அது இது என்று பல ஆதாரமற்ற தகவல்களை ஆதாரமிக்க தகவல்கள் போல் பேசி எழுதி மகிழ்ந்தனர்...
அவர்களின் விருப்பம் போல மோடி ராஜ்யம் மீண்டும் அமைந்திருக்கிறது.... அது மட்டுமல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டு காலம் கழித்து வரும் தேர்தலில் மோடிதான் மீண்டுக் கட்டாயம் வருவார் என் ஆருடம் கூறிக் கொண்டிருக்கின்றனர்... அதுவெல்லாம் சரியென எடுத்து கொள்வோம்..

இந்த அமெரிக்க வாழ் பக்தால்ஸ் சொல்வது எல்லாம் உண்மையென்றால் கடந்த மோடியின் ஆட்சியில் இந்தியா நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றால், அந்த வளர்ச்சி அது போல தொடர்ந்தால், இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இந்தியா வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாறிவிடும்..... அதன் பின் அடுத்த ஐந்தாண்டு காலத்தில் வரும் தேர்தலில் மோடி மீண்டும் ஜெயித்து வரும் போது, உலகிலேயே இந்தியா எல்லா நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக செயல்படும்தானே..
அப்படி ஒரு மகத்தான நாட்டில் வாழ்வதுதானே அமெரிக்க வாழ் பக்தால்ஸுக்கு நல்லது அதைவிட்டு விட்டு ட்ரெம்பின் மோசாமான ஆட்சியால் சிரழியும் அமேரிக்காவில் இன்னும் ஏன் தங்கி இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல இந்தியாவில் வாழும் பக்தால்ஸையும் விட அமெரிக்க வாழ் பக்தால்ஸ் அறிவில் சிகரம் தொட்டவர்கள். அப்படிப்பட்ட அவர்கள் மோடிக்கு உதவியாக இந்தியாவில் இருந்து அவருக்கு ஆதாரவாக செயல்பட்டால் மோடியும் சிகரம் தொடுவார்தானே....
அமெரிக்க வாழ் பக்தாள்ஸ் உங்களுக்காக அல்ல உங்களின் சந்ததியினரின் எதிர்கால நல் வாழ்க்கைக்காக, நீங்கள் இந்தியாவில் வசிப்பதுதானே நல்லது அதற்காகவது நீங்கள் மோடி இராஜ்யம் நோக்கி இடம் பெயருங்களேன்.....
ஆ என்னது இடம் பெயர மாட்டீங்களா? இந்தியா மனிதன் வாழ்வதற்கு தகுந்த இடமில்லையா? கல்வி நிலையங்கள் மிக மோசாமாக இருக்கிறதா? ஊழல் நிறைந்து இருக்கிறாதா? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?கொலை கொள்ளை திருட்டுக்கள் அதிகரித்து வருகின்றதா? சாதி மத சண்டைகள் பெரிகி வருகிறாதா?
அட என்னப்பா மோடி இராஜ்யத்தில் எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்த நீங்கள் மோடி இராஜ்யத்திற்கு இடம் பெயர்ந்து வாழுங்கள் என்றதும் பல காரணங்களை கூறி தவிர்க்கிறீர்களே? அது நியாயமா?
அடேய் அமெரிக்கா வாழ் பக்தால்ஸ் தனக்கு வந்தால் இரத்தம் அடுத்துவணுக்கு வந்தால் தக்காளி சட்டினியா என்ன?
அன்புடன்
மதுரைத்தமிழன்

கேள்வியில் நியாயம் இருக்கிறது.
ReplyDeleteஇங்குள்ள என் பக்தாள்ஸ் நண்பர் மோடியின் திட்டங்களை அளவிற்கு அதிகமாக சொல்லி மகிழ்வார் நான் பதிவுகளில்தான் இப்படி அரசியல் பேசுவேன் ஆனால் நேரில் சந்திக்கும் நண்பர்களிடம் பேசமாட்டேன் வாதமும் செய்யமாட்டேன்.. அப்படி இருக்கையில் இந்த நண்பர் மோடியின் ஆட்சியில் கீழ் இருக்கும் இந்தியாவை புகழ்வார் நானும் தலையை ஆட்டிக் கோண்டிருப்பேன் அது போல தேர்தல் முடிவு வந்தததும் அவர் இன்னும் அதிகமாக புகழ்நது பேசினார் அப்போதுதான் நான் சிறித்து கொண்டே அப்ப நீங்கள் இந்தியாவிற்கு போய் செட்டில் ஆகிவிடுவிங்களா என்று கேட்டேன் அபோது அவர் உடனே இந்தியாவை பற்றிய நெகட்டிவ் கருத்துகளை கூறி அதனால் செல்ல மாட்டேன் என்று கூறினார்.. அவர் பேசியதன் சாரம்சமே எனது இந்த பதிவு
Deleteஏங்க இது என்ன நியாயம்? பாகிஸ்தான் செய்தது நியாயம் என்று சொன்னால் 'நீ பாகிஸ்தானுக்குப் போ" என்று இங்கு பலர் சொல்றமாதிரி இருக்கு....
ReplyDeleteஇன்னைக்கு டிரம்ப் சரியில்லைனா நாளைக்கு வேறு ஒருவர் வருவார். அமெரிக்க சிஸ்டம் நல்லா இருக்கு. ஆனா இந்தியாவில் அடுத்த முறை மோடி வருவாரான்னு தெரியாது. 'மோடி' பெஸ்ட் என்று சொன்னாலும் அவருக்கு வாக்களிக்காதவர்கள் நிறையபேர் இருக்கின்றனர், இந்திய சிஸ்டம் மாறுவது ரொம்ப ரொம்பக் கடினம். ஒருவேளை நீங்க இனி 'மோடிதான் பிரதமர்", மற்ற கட்சிகளெல்லாவற்றையும் விரட்டி விட்டு, மாநில அதிகாரிகளை எல்லாம் தூக்கிவிட்டு, புது சிஸ்டம் கொண்டுவரச் செய்வேன் என்று அஷ்யூர் பண்ணினீங்கன்னா, ஒருவேளை அவங்க யோசிக்கலாம்.
இனி உங்களை நம்பி 'அந்த நடிகை நல்லாருக்கா'ன்னு சொல்ல முடியாது போலிருக்கு. உடனே 'அவளை கல்யாணம் பண்ணிக்கோ'ன்னு சொல்லிடுவீங்களோ?
நெல்லை தமிழன் மேலே கில்லர்ஜிக்கு சொன்ன கருத்தை உங்களுக்கும் சொல்லி அதோட இதையும் சேர்த்து கொள்ளுங்கள்
Delete/// இனி உங்களை நம்பி ;அந்த நடிகை நல்லாருக்கான்னு சொல்ல முடியாது போலிருக்கு. உடனே அவளை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிடுவீங்களோ? ///
ஆசை தோசை அப்பாளா வடை அப்படியெல்லாம் நான் சொல்லமாட்டேன் நான் சொல்வதெல்லாம்
நீங்கள் நல்லா இருக்கும் நடிகைகளை நல்லா இருக்கு என்று தைரியமாக சொல்லாம் அதுமட்டுமல்ல அந்த நடிகையிடம் இந்த மதுரயும் மிக நல்லவன் வல்லவன் என எடுத்து சொல்லனும் அவ்வளவுதான்
ஓ நீங்க சிஸ்டம் என்ஜினியரா?!!! @ நெல்லைத்தமிழன்.
ReplyDeleteஉங்கள் கருத்தில் மாற்று கருத்து இல்லை
ReplyDeleteஉங்கள் பதிவில் ஏதோ ஏமாற்றம் இழையோடுகிறார்ப்போல் தெரிகிறது.
ReplyDelete