Saturday, June 1, 2019

@avargalunmaigal
மோடியின் வெற்றியும் வெளிநாட்டு அதிபர்களின் எண்ணமும் தமிழர்களின் எண்ணமும்

மோடி வெற்றி பெற்ற செய்தி கேட்ட வெளிநாட்டு அதிபர்கள் என்ன நினைச்சிருப்பாங்க தெரியுமா?



அடே ஆ ஊன்னா இவர் ப்ளைட்டு பிடிச்சு நம்மை கட்டி பிடிக்க வந்துடுவாரே...ஹும்ம்ம்ம்

இனிமேல் எவனும் #GoBackModiன்னு சொல்ல முடியாது காரணம் அடுத்த தேர்தல் வரைக்கும் அவர் தமிழ்நாட்டு பக்கமே வரமாட்டாரே...
@avargal unmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்



0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.