Sunday, June 30, 2019

@avargal unmaigal
மோடி அரசு கரெப்ஷனை அறவே ஒழித்து விட்டது தெரியுமா?

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மோடி அரசு கரெப்ஷனை ஒழித்தது இப்படித்தான்... இப்போது வெற்றிகரமான  ஆறாவது ஆண்டில் வட நாட்டு மக்களின் ஆதரவோடு தொடர்கிறது.......
@avargal unmaigal



நரேந்திர மோடி பாராளுமன்றத்துக்கு வந்தால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் என்ன நடந்தது என்பதை பற்றி மட்டுமே எப்போதும் பேசுகிறார்". 

"இப்போது இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றியோ இனி வருங்காலத்துக்கான திட்டங்கள் என்ன என்பதை பற்றியோ அவர் பேசுவது இல்லை".

"இதற்கு கை தட்டுவதற்கு அங்கு ஏராளமா னோர் தயாராக உள்ளனர் என்பது வெட்கக் கேடு இதைத்தான் ஒரு பிரதமரிடம் மக்கள் எதிர்பார்கிறார்களா? ".
- நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தலையங்கம்
அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. மோடி அரசு அல்ல எந்த அரசு வந்தாலும் இந்தியாவில் கரப்ஷனை ஒழிக்க முடியாது. அப்படி ஒழிக்கவேண்டும் என்று எந்த அரசேனும் முனைந்தால், ஒருவேளை, வெளிநாட்டு ஏஜென்சிக்கு நம் அரசை நடத்த (அரசு அலுவலர்கள், அதிகாரிகளை விரட்டிவிட்டு) அனுமதி காண்டிராக்ட் கொடுத்தால் ஒருவேளை மாறலாம்.

    நீங்கள் அங்கு இருப்பதால் ஜம்முனு சொல்லறீங்க. இங்க எதை எடுத்தாலும் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது. இன்னும், பஸ் டிக்கெட் கொடுக்க மட்டும்தான் லஞ்சம் கேட்கலை.

    சந்திரபாபு நாயுடு அரசு தூக்கி எறியப்பட்டதற்கு முக்கியக் காரணம், யாரையும் சம்பாதிக்க விடலை, அரசு அதிகாரிகளை அதிகமா வேலை செய்யச் சொன்னார், நாயுடு மட்டும் விஞ்ஞானபூர்வ ஊழல் செய்து மத்த யாரையும் ஊழல் செய்யவிடாமல் செய்தார் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு. நாட்டு நிலைமை அப்படி இருக்கு.

    ReplyDelete
  2. கரப்ஷன் நம்ரத்தத்தில் ஊறிய ஒன்று அப்படி ஒழிப்பது என்பது டோக்கனிசமாகத்தான் இருக்கும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.