நேற்று இரவு நல்ல தூக்கம்... நல்ல கனவுகள் நீங்கள் நினைப்பது மாதிரியல்ல.... கனவில் நான் சாமியராக வந்தேன்... ஹேய் ஹேய் உடனே டேய் மதுர உனக்கு உடம்பு பூராவும் மச்சம் என்று சொல்ல வேண்டாம்.... நான் சொல்லும் சாமியார் என்பது இதிகாசங்களில் வரும் சாமியார் இப்போது இந்தியாவில் வலம் வரும் சாமியார்கள் அல்ல
காலையில் பல்பு வாங்கியாச்சு ஆனால் இன்றைய பொழுது மனைவியிடம் இருந்து பூரிக்கட்டையால் அடிவாங்குவோமா மாட்டோமா என்று மனம் கிடந்து அடிக்கிறது முன்பெல்லாம் வீக்கெண்டில் வேலைக்கு செல்வேன் அதனால் மனைவயிடம் இருந்து தப்பித்து கொள்வேன் ஆனால் இப்ப அப்படியல்ல ஹும்ம்ம்ம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
This comment has been removed by the author.
ReplyDeleteஹா ஹா ஹா என்னாது மதுர சாமியார் ஆகிட்டாரா!! ஆஆஆஆ னு அதான் பூரிக்கட்டை அடியே வாங்கலை போலனு வாயப் பொளந்து பார்த்தா.....இல்லை கண்டிப்பா பூரிக்கட்டை அடி கன்ஃபெர்ம்ட் நு உறுதியாகிடிச்சு!!!!!!!!!
ReplyDeleteகீதா