Sunday, June 2, 2019

தமிழர்கள் ஹிந்தி படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஹிந்தி படிச்சால்தான் மோடியின் பொய் பேச்சு புரியமாம்


ஹிந்தி படிச்சால் ரயிலில் ரிசர்வேஷன் கோச்சில் ரிசர்வ் பண்ணாமல் ஏறி போகலாம் நம்பாதவங்க நார்த் இண்டியாவில் ஒடும் ரயிலில் பயணம் செய்து உறுதி செய்து கொள்ளலாம்

ஹிந்தி படிச்சால் அமெரிக்காவில் உள்ள படேல்கள் நடத்தும் கடைகளில் மோட்டல்களில் பெட் ரோல் பங்குகளில் நிச்சயம் வேலை கிடைக்கும்


ஹிந்தி படிச்சால் மோடியை ஹிந்தியில் நல்லா காறி துப்பலாம்.

ஹிந்தி படிச்சால் வட நாட்டு பெண்களிடம் கடலைப் போடலாம்.


ஹிந்தி படிச்சால் ஹிந்தி படங்களை பார்த்து விட்டு அதை விமர்சனம் செய்து அதன் வருமானத்தை குறைக்க உதவலாம்


ஹிந்தி படிச்சால் வட நாட்டில் திருடி விட்டு எளிதாக தப்பி கொள்ளலாம்


ஹிந்தி படிச்சால் வட நாட்டில் பல நிதி நிறுவனங்களை ஆரம்பித்து அங்குள்ள மக்களை ஏமாற்றலாம்

ஹிந்தி படிச்சால் வட நாட்டில் உள்ள குழந்தைகளை கடத்தி விற்கலாம்

இப்படி எல்லாம் செஞ்சு பாருங்க அதன் தமிழன் ஹிந்தி எல்லாம் படிக்க வேண்டாம் என்று நல்ல கதறுவாங்க


தமிழர்கள் ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்க எதிர்க்கவில்லை திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் அதை கூட புரிந்து கொள்ளாமல் பல "அறிவுஜீவிகள்" முட்டாள்தனமாக ஹிந்திக்கு முட்டு கொடுக்கிறார்கள்


@Siva Nadarajah
 இங்கிலிஷ் தெரியாத குஜராத் மக்களை மட்டும் தேர்ந்தெடுத்து அமெரிக்கா கனடா லண்டன் எல்லாம் அனுப்பி எல்லாரோடையும் ஹிந்தில மட்டுமே கதைக்க சொல்லியும் , இந்தியால இங்கிலிஷ் தெரிஞ்ச மக்களுக்கு ஹிந்தி கற்பிக்க சொல்லியும் இருப்பது ஹிந்திய சர்வதேச மொழியாக்க ஒரு சதி என கூறிக்கொண்டு.. #subway #dunkin #motel #saloon கொய்யாக்கா விற்க போகிறேன் 😂😂😂😂


அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு :

ஹிந்தி படிக்க மாட்டோம் என்று சொல்கிறவர்களை அழைத்து அவர்களுக்கு வலுக்கட்டாயமாக  வடநாட்டுப் பெண்களை கட்டி வைத்தால் அவனவன் ஆட்டோமேடிக்காக ஹிந்தி பேசப் போறான்....அப்ப கல்யாணம் ஆனவங்களுக்கு என்று கேட்டால் அவனுக்கு இரண்டாவது மனைவியாக ஒரு வட நாட்டு பெண்ணை கட்டி வையுங்கள் அதற்கு அப்புறம் தமிழவாது மண்ணாங்கட்டியாவது என்று செல்வான் மரத்தமிழன்
02 Jun 2019

4 comments:

  1. நம் வாசகர்களில் எத்தனை பேர் நீங்கள் சொல்வதை ஆதரிப்பார்கள் ?

    ReplyDelete
  2. உண்மை. இந்தித்திணிப்புதான் எதிர்க்கப்படவேண்டியது. அண்மையில் வட இந்தியப்பயணம் சென்றபோது, பிரவேசிகா வரை நான் படித்த இந்தி அதிகம் உதவியது. 25 பேர் கொண்ட குழுவில் நான் மட்டுமே இந்தி படிக்கத் தெரிந்தவன். அப்பயணத்தின்போதுதான் பிற மொழியின் முக்கியத்துவத்தினை உணர்ந்தேன்.

    ReplyDelete
  3. ஹிந்தியையும் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்களே தவிர தமிழை யாரும் படிக்கக் கூடாது என்று யாரும் இங்கு தடைவிதிக்கவில்லையே ... பின் ஏன் இந்த கூப்பாடு?...

    ReplyDelete
  4. //திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்// - எங்க திணிக்கிறாங்க மதுரைத்தமிழன்? நம்ம அரசியல்வாதிகளுக்கெல்லாம் 'தமிழ்' மேல அவ்வளவு ஆர்வம் பக்தி இருந்தால், ஏன் 'அரசுப் பள்ளி' நடத்த மாட்டேன் என்று சொல்றாங்க? ஏன் சிபிஎஸ்ஸி சிலபஸ், மெட்ரிக் சிலபஸ்னு ஹிந்தி சப்ஜெக்ட் உள்ளதா தேர்ந்தெடுக்கறாங்க? அரசுப்பள்ளி மாணவர்களிடம், அவர்களது பெற்றோர்களிடம் அபிப்ராயம் கேட்டு அவர்கள் வேண்டாம் என்று சொன்னால்தானே அரசுப் பள்ளிகளில் ஹிந்தி பாடம் வைக்கக்கூடாது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் ஹிந்தி சப்ஜெக்ட் இருந்தால் அதில் என்ன தவறு?

    'தவறு' என்று சொல்கிறவர்கள், தாங்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி நடத்தக்கூடாது, தாங்களும் படிக்கக்கூடாது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.