குருமூர்த்தியின் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு ரஜினி கிடைப்பாரா?
சாப்பிடும் வரைதான் வாழை இலை சாப்பிட்டபின் அது எச்சிலை
சாப்பிடும் வரைதான் வாழை இலை சாப்பிட்டபின் அது எச்சிலை
இப்போது குருமூர்த்தியின் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு புதிதாக (ரஜினி) என்ற வாழை இலை வேண்டும் அதன் பின் ??????
காரியம் ஆகும் வரை கழுதையின் காலையும் பிடிப்பான் இவன் என்பதற்கு உதாரணம்தான் குருமூர்த்தி. மோடியிம் பக்தனாச்சே வேற எப்படி இருப்பார்
பழசு ஆனால் இன்றும் இவர்கள் அடிமைகள்தான் தலைவர்கள் அல்ல
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஸூப்பர்.
ReplyDeleteசிந்திக்கிறாங்க...
ReplyDelete