இந்தியா எதிர்கொள்ளும் போகும் முக்கியப் பிரச்னை என்ன தெரியுமா?
சக மனிதன் மீதான அன்பின்மையும், அரசுகளின் வெறுப்பு அரசியல் கொள்கையும், பிறகு நம் மெளனமும்தான்.
ருவாண்டோ தொடங்கி இப்போது சிரியா வரை சக மனிதன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. அது அப்படியே எப்படி புயல் கரையை கடக்குமோ அது போல அது இந்தியாவை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது..அரசுகளின் கொள்கைகள் வெறுப்பை உமிழ்வதாக இருக்கின்றன.
அதுமட்டுமல்ல இதற்கெல்லாம் மேலாக சூழலியல் கேடுகள். அடுத்த தலைமுறைக்கு மிச்சம் வைக்காமல் அதிகம் சுரண்டிக் கொண்டிருக்கிறோம். நாமே நம் பூமியை வாழத் தகுதியற்றதாக மெல்ல மாற்றிக் கொண்டிருக்கிறோம்."
இதெல்லாம் புரிந்தும் புரியாமலும் நாம் சமுக இணையதளங்களில் காலத்தை கரைத்து கொண்டிருக்கிறோம்
ஹும்ம்ம் இதற்கு மேல் அந்த கடவுள் மட்டும் வந்து காப்பாற்றினால்தான் உண்டு
அன்புடன்
மதுரைத்தமிழன்

கடவுள் வந்து காப்பற்ற மாட்டார்.
ReplyDeleteகண் கெட்ட பிறகுதான் எதுவும் நடக்கும்.
உண்மைதான் நண்பரே...
ReplyDeleteஅப்படியும் நம்பலாம்
ReplyDeleteகடவுள் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு நாமும் நம் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமே மதுரை. ஒரு பொன் மொழி கூட உண்டே டூ யுவர் ட்யூட்டி லீவ் த ரெஸ்ட் டு காட். சினிமாவா என்ன டொட்டடெய்ங்க்னு வந்து காப்பாற்ற...
ReplyDeleteகீதா