நமக்குத்தான் ஒன்னுமே புரியமாட்டேங்குது..
பிரதமர் மோடி மாலத்தீவு போனதுக்கு காரணம் என்ன தெரியுமா? அவரு ஒன்னும் சுமமா போகலைன்னு திரும்பின திக்கெல்லாம் ஒரு பதிவு ஓடுது..
அதாவது, ''மாலத்தீவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 10 ரேடார்களை இந்தியா அமைத்துள்ளது. இது மோடியின் தற்போதைய பயணத்தின் போது செயல் பாட்டிற்கு வர உள்ளது. இந்த ரேடார்கள், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்கப்பல்களின் நட மாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க பயன்படுத் தப்பட உள்ளது'' என்பதுதான் அந்த பதிவின் ஹைலைட்
இதை படிச்சிட்டு இருக்கும்போதே அசாமில் 13 பேரோடு 6 நாட்களுக்கு முன்பு மாயமான ஏஎன் 32 ரக விமானம் பற்றி தகவல் தருவோரும் ஐந்து லட்ச ரூபாய் வெகுமதி தரப்படும் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது என்கிற செய்தி வருகிறது
பதிவு எழுதியவர் ஏழுமலை வெங்கடேஷன்
டிஸ்கி "முன்பு போல பதிவு எழுத நேரமில்லததால் இந்த பதிவை ஷேர் செய்கிறேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.