tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3833542723757759537..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அமெரிக்க வாழ் பக்தால்ஸ் இன்னும் இங்கு உங்களுக்கு என்ன வேலை?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87392169357379645772019-06-01T22:14:52.925-04:002019-06-01T22:14:52.925-04:00உங்கள் பதிவில் ஏதோ ஏமாற்றம் இழையோடுகிறார்ப்போல் தெ...உங்கள் பதிவில் ஏதோ ஏமாற்றம் இழையோடுகிறார்ப்போல் தெரிகிறது.baluhttps://www.blogger.com/profile/09936407927885773507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28950030859670426352019-06-01T12:16:21.907-04:002019-06-01T12:16:21.907-04:00உங்கள் கருத்தில் மாற்று கருத்து இல்லை உங்கள் கருத்தில் மாற்று கருத்து இல்லை Felix Rajhttps://www.blogger.com/profile/09438741825197249329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39730723277123741582019-06-01T09:12:25.514-04:002019-06-01T09:12:25.514-04:00நெல்லை தமிழன் மேலே கில்லர்ஜிக்கு சொன்ன கருத்தை உங்...நெல்லை தமிழன் மேலே கில்லர்ஜிக்கு சொன்ன கருத்தை உங்களுக்கும் சொல்லி அதோட இதையும் சேர்த்து கொள்ளுங்கள்

/// இனி உங்களை நம்பி ;அந்த நடிகை நல்லாருக்கான்னு சொல்ல முடியாது போலிருக்கு. உடனே அவளை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிடுவீங்களோ? ///

ஆசை தோசை அப்பாளா வடை அப்படியெல்லாம் நான் சொல்லமாட்டேன் நான் சொல்வதெல்லாம்

நீங்கள் நல்லா இருக்கும் நடிகைகளை நல்லா இருக்கு என்று தைரியமாக சொல்லாம் அதுமட்டுமல்ல அந்த நடிகையிடம் இந்த மதுரயும் மிக நல்லவன் வல்லவன் என எடுத்து சொல்லனும் அவ்வளவுதான்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27722856145137050872019-06-01T09:06:08.676-04:002019-06-01T09:06:08.676-04:00இங்குள்ள என் பக்தாள்ஸ் நண்பர் மோடியின் திட்டங்களை ...இங்குள்ள என் பக்தாள்ஸ் நண்பர் மோடியின் திட்டங்களை அளவிற்கு அதிகமாக சொல்லி மகிழ்வார் நான் பதிவுகளில்தான் இப்படி அரசியல் பேசுவேன் ஆனால் நேரில் சந்திக்கும் நண்பர்களிடம் பேசமாட்டேன் வாதமும் செய்யமாட்டேன்.. அப்படி இருக்கையில் இந்த நண்பர் மோடியின் ஆட்சியில் கீழ் இருக்கும் இந்தியாவை புகழ்வார் நானும் தலையை ஆட்டிக் கோண்டிருப்பேன் அது போல தேர்தல் முடிவு வந்தததும் அவர் இன்னும் அதிகமாக புகழ்நது பேசினார் அப்போதுதான் நான் சிறித்து கொண்டே அப்ப நீங்கள் இந்தியாவிற்கு போய் செட்டில் ஆகிவிடுவிங்களா என்று கேட்டேன் அபோது அவர் உடனே இந்தியாவை பற்றிய நெகட்டிவ் கருத்துகளை கூறி அதனால் செல்ல மாட்டேன் என்று கூறினார்.. அவர் பேசியதன் சாரம்சமே எனது இந்த பதிவுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80707101694709746142019-05-31T01:44:19.535-04:002019-05-31T01:44:19.535-04:00ஓ நீங்க சிஸ்டம் என்ஜினியரா?!!! @ நெல்லைத்தமிழன்.ஓ நீங்க சிஸ்டம் என்ஜினியரா?!!! @ நெல்லைத்தமிழன்.விஜயன்https://www.blogger.com/profile/16178923454656112817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7090005976695268832019-05-31T01:39:12.566-04:002019-05-31T01:39:12.566-04:00ஏங்க இது என்ன நியாயம்? பாகிஸ்தான் செய்தது நியாயம்...ஏங்க இது என்ன நியாயம்? பாகிஸ்தான் செய்தது நியாயம் என்று சொன்னால் 'நீ பாகிஸ்தானுக்குப் போ" என்று இங்கு பலர் சொல்றமாதிரி இருக்கு....

இன்னைக்கு டிரம்ப் சரியில்லைனா நாளைக்கு வேறு ஒருவர் வருவார். அமெரிக்க சிஸ்டம் நல்லா இருக்கு. ஆனா இந்தியாவில் அடுத்த முறை மோடி வருவாரான்னு தெரியாது. 'மோடி' பெஸ்ட் என்று சொன்னாலும் அவருக்கு வாக்களிக்காதவர்கள் நிறையபேர் இருக்கின்றனர், இந்திய சிஸ்டம் மாறுவது ரொம்ப ரொம்பக் கடினம். ஒருவேளை நீங்க இனி 'மோடிதான் பிரதமர்", மற்ற கட்சிகளெல்லாவற்றையும் விரட்டி விட்டு, மாநில அதிகாரிகளை எல்லாம் தூக்கிவிட்டு, புது சிஸ்டம் கொண்டுவரச் செய்வேன் என்று அஷ்யூர் பண்ணினீங்கன்னா, ஒருவேளை அவங்க யோசிக்கலாம்.

இனி உங்களை நம்பி 'அந்த நடிகை நல்லாருக்கா'ன்னு சொல்ல முடியாது போலிருக்கு. உடனே 'அவளை கல்யாணம் பண்ணிக்கோ'ன்னு சொல்லிடுவீங்களோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2363328963167096082019-05-31T01:06:33.396-04:002019-05-31T01:06:33.396-04:00கேள்வியில் நியாயம் இருக்கிறது.கேள்வியில் நியாயம் இருக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com