Monday, November 5, 2018

தீபாவளி திருநாள் நகைச்(கடி)சுவைகள்

ராகுல் காந்தி வெடி வெடிச்சா டாமால்லுன்னு வெடிக்காமல் ரபேல் ரபேல்லுன்னுதான் வெடிக்கும்
மோடி வெடி வெடிச்சா பட்ட்டு பட்டென்று வெடிக்காமல் பப்பு பப்புன்னு வெடிக்கும்..

ரஜினி வெடி வெடிச்சா  எப்ப வெடிக்கும் என்று மட்டும் யாருக்குமே தெரியாது. ரஜினி வெடி தலையை சுற்றிக் கொண்டு வெடிக்கும்

ஸ்டாலின் வெடி வெடிச்சா வெடியை துண்டு பேப்பரில்தான் பத்த வைக்கனும் இல்லைன்னா அது வெடிக்கவே வெடிக்காது.

Add caption
வைகோ வெடி வெடிச்சா அந்த வெடி வெடிச்சு மாலையாக மாறி ஸ்டாலின் கழுத்தில் விழும்..

சின்மாயி வெடி வெடிச்சா பத்த வைச்ச பின் 10 வருஷம் கழித்துதான் வெடிக்கும்

வைரமுத்து வெடியை பத்தவைக்க வேண்டாம் அதை அப்படியே அணைச்சுகிட்டு இருந்தால் அது பத்து வருஷம் கழித்து வெடிக்கும்

முருகதாஸ் சீனாவில் பட்டாசு வாங்கி அதுக்கு மேட் இன் சிவகாசி  என்று சொல்லி விப்பார்.



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


இணையம் வரும் அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

9 comments:

  1. இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. ரசித்தேன் கடிகளை...
    தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  3. நன்றாகவே கடிக்கிறீர்கள் தீபாவளிநல் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ஹாஹா.... ரசித்தேன்.

    தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஹா ஹா ஹா ஹா ரசித்தோம்...

    இனிய தீபாவளி/தீபஓளி நல்வாழ்த்துகள்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  6. ஆரம்பிச்சாச்சோ.. ஆரம்பிச்சாச்சோ கர்ர்ர்ர்:)) அது சரி, ட்றுத் வெடி வெடிச்சா.... ..... ..... .... ... :))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.