வெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்
குட் டச், பேட் டச் பற்றி பாடம் எடுத்த சமுகத்திடம் இந்த தாத்தா பேட் டச் பண்ணிணார் என்று பொதுவில் புகார் சொன்ன போது அவளை அவதூறாக பேசிய சமுகம் இப்போது 17 பேர் சிறுமியை பலாத்காரம் பண்ணிய பின் மீண்டும் குட் டச் பேட் டச் பற்றி பாடம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.... என்ன மாதிரியான சமுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

உயர் பதவியில் இருக்கும் தாத்தா டச் பண்ணினால் தப்பு இல்லை அதிக மதிப்பெண் பெற பெண்னை படுக்கை அறைக்கு அனுப்பினால் அதுவும் மிகப் பெரிய குற்றமில்லை
இந்த தாத்தாவின் டச்சுக்கு முட்டு கொடுத்த பயல்கள் இப்ப என்ன சொல்லுறாங்க? ஓ அவங்களா அவங்க இப்ப குட் டச் பேட் டச் பற்றி பாடம் எடுத்துகிட்டு இருப்பாங்க
அம்மா இந்த தாத்தா பேட் டச் பண்ணுறார்
அடியே உனக்கு எத்தனை தடவை சொல்லுறது..உயர் பதவியில் உள்ளவர்கள் டச் பண்ணினால் அது குட் டச். ஆனால் அதே டச்சை வாட்ஸ்மேன் பண்ணினால் பேட் டச் ...
-------
குட் டச் பேட் டச் பற்றி தன் குழந்தைக்கு அறிவுரை சொல்லிவிட்டு விஜய் டிவில் வரும் பிக் பாஸை பார்த்து அதில் வரும் டச்சுகளை பார்த்து குதுகலித்துவிட்டு அதற்கு வோட்டு போட்ட சமுகம்தான் இப்போது சமுக வலைதளங்களில் குட் டச் பேட் டச் பற்றி பாடம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்....

வெட்கம் கெட்ட சமுகம்
ஒரு தடவை ஸ்ரீப்ரியா ஸ்டேஜ்ஜுக்கு வரும் போது மருத்துவ முத்தத்தை போட்டு காண்பிக்கும் போது கமல்ஹாசன் கூறியது இதுதான்
சின்ன புள்ளைங்க இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறாங்க....
தமிழகத்திற்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது அதை நாங்கள் அடகு வைக்க மாட்டோம் எங்க கூடவே வைச்சிருப்போம் அது போலத்தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும் இருக்க போவது என்று கூறிய கமல்ஹாசன் அடல்ட் மூவி போல இருக்கும் இந்த நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.. இவர்தான் தன்னை தமிழக சமுதாயத்தை காப்பற்ற வந்திருக்கும் அரசியல்வாதியாக காண்பித்து கொண்டிருக்கிறார்..
இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து ஸ்டேடஸ் போடும் பெண்கள்தான் 17 பேர் நடத்திய பாலியல் பலாத்காரத்திற்கு பின் பொங்கி ஸ்டேடஸ் போட்டு கொண்டிருக்கிறார்கள்
முதலில் விஜய் டிவியை உங்கள் வீட்டில் நிறுத்துங்க அதன் பின் ஊருக்கு உபதேசம் பண்ணுங்க
இங்கே பெண்கள் என்று சொன்னது விஜய் டிவியில் பிக் பாஸ் பார்த்து ஸ்டேடஸ் போட்டு கொண்டு இப்போது குட் டச் பேட் டச் பற்றி பாடம் எடுக்கும் பெண்களைத்தான்
அன்புடன்
மதுரைத்தமிழன்

இன்றைய சமூகத்தை சீரழிப்பவர்களில் முன்னோடி விஜய்டிவி
ReplyDeleteதமிழை வளர்போம் என்ற சன்டிவி இவனுக்கு மேலே இருக்கான் என்ன செய்ய ?
மக்கள் உணரவேண்டும்.
டிவி ப்ரோக்ராமை திட்டி கேவலமா pimp என்று பின்னூட்டம் போட்டும் அதை பிரபல பத்திரிகை பப்லிஷ் செய்யலை :)
ReplyDeleteஅப்படினா இவங்கல்லாம் அதை ஆதரிக்கிறாங்க என்றுதானே அர்த்தம் .எல்லாரும் ஹிப்போக்ரிட்ஸ் சொல்வதொன்று செய்வதொன்று .இதில் கமல் சொல்றார் ஆங்கிலத்தில் பேச வேண்டாம் கிராமத்து மக்களும் பார்க்கிறாங்கன்னு .
அவருக்கு யார் சொல்றது இங்கே நடக்கிற அசிங்கங்களை கூட அந்த அப்பாவிங்க பார்க்கிறாங்க என்பதை .
கமலுக்கு அவர் பொலிட்டிகல் வாழ்வில் இந்த ப்ரோகிராமால் வீழ்ச்சி என்பது மட்டும் உறுதி
ReplyDeleteவேதனையான விஷயம் ஏதேதோ தோன்றுகிறது
ReplyDeleteஆனாலும் கேடுகெட்ட சமுதாயத்தை சீர்திருத்த
முடியாதென்பதை குறித்து அவமானப் படுவதை
தவிர வேறு வழியில்லையே...