Wednesday, July 25, 2018

avargalunmaigal
ராகுல் காந்தி தமிழ் படத்தில் நடித்தால்? & அரசியல் நக்கல்கள்


பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு முன் #ராகுல் காந்தி மட்டும் பாட்சா படம் போல ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டால் தமிழகத்தில் இருக்கும் 40 சீட்டையும் மிக எளிதாக வெற்றி கொள்ள முடியும் # என்ன நான் சொல்லுறது


ராகுல் காந்தி என்னை கட்டிப்பிடிப்பதற்கு முன்பு பத்துமுறை யோசிப்பார் - யோகி ஆதித்யநாத்
ஒரு வேளை அப்படி கட்டிபிடித்தால் பின்பு  பத்துமுறை குளிப்பார்

avargal unmaigal

தமிழில் நடிகை நயன்தாராவிற்கு பிறகு நடிப்பில் கொடி கட்டி பறப்பவர் ரோகிணி IAS தான்.. ரொம்ப சிம்பிளாக நம்ம வீட்டு பெண் போல அழகாக நடிக்கிறார்..

ஒவ்வொரு பக்தாள்ஸும் குறைந்தது 50 ல் இருந்து 200 வரை FAKE ID க்ரீயேட் பண்ணி வைச்சிருக்கிறான்.. ஆனால் அந்த FAKE ID எல்லாம் உண்மை  ID என்று நினைத்து அவர்களும் கூட்டத்திற்கு வருவார்கள் என்று  அவர்களுக்காக சேர் போட்டு அப்பாவியாக  காத்திருக்கிறார்கள் தமிழக பாஜக தலைவர்கள் # இப்படி இருந்தால் கட்சி எப்படி ஆட்சிக்கு வரும்
avargal unmaigal

வெற்று சேர்களுக்கு வோட்டுரிமை கொடுக்கப்பட்டால் நிச்சயம் தமிழகத்தில் பாஜகத்தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்பதை சொல்லிக் கொண்டு எனது பேச்சை முடிக்கிறேன்
avargal unmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. இப்ப இந்தில படம் எடுக்குறாங்க ,
    விரைவில் தமிழில் டப் செய்வாங்க பாஸ்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.