Saturday, July 21, 2018

இப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்

நான் ஒரு ஏழைங்க
ரொம்ப நல்லா படிச்ச
நாலு பக்தாள்ஸ் சொன்னாங்க
நான் ஒரு ஏழைங்க

ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு ஏழைங்க

நான்  மிக ஏழ்மையானவன்  என்பதால் ராகுல் கண்ணை பார்த்து பேசவில்லை ஆமாம் மோடி ஏழமையானவர்தான்


மோடி மிக ஏழ்மையானவர் அதனால்தான் என்னவோ அவருக்கு அம்பானி, ஆதானி என்ற உலகப் பணக்கார நண்பர்களின் நட்பு இருக்கிறது..

மோடி மிக ஏழ்மையானவர்  அதனால்தான் என்னவோ அவர் அணிந்திருக்கும் உடைகள் மிக அதிகவிலையாக உள்ளன.

மோடி மிக ஏழ்மையானவர்  அதனால்தான் அவர் வைத்திருக்கும் பேனாவும் மிக அதிக விலையாக இருக்கிறது

மோடி மிக ஏழ்மையானவர்  அதனால்தான் அவர் விமானங்களில் எப்போதும் பயணம் செய்து கொண்டி இருக்கிறார்

இப்படிபட்ட ஏழையாக இருக்க விருப்பமா மோடியின் வழிகளை பின்பற்றுங்கள்


அடுத்து வருகிற ஆஸ்கர் பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மோடிக்கு தரவில்லை என்றால் ஒட்டு மொத்த இந்தியாவும் அந்த விருதுக்களை புறக்கணிக்க வேண்டும்.# என்ன நான் சொல்வது சரிதானே

ஒரு ஏழை வெளிநாடு செல்வதற்கான ஆன  வாகன செலவு. நல்ல வேளை மோடி மட்டும் பணக்காரர் ஆக இருந்தால் நினைச்சே பார்க்க முடியவில்லை Around the world with Narendra Modi: PM's foreign trips cost exchequer Rs 1,484cr 


@avargalunmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்


9 comments:

  1. ரொம்ப ஏழைண்ணே. சீக்கிரம் ஓடிடலாம். இல்லன்னா நம்மக்கிட்டயே காசு கேப்பாப்ல

    ReplyDelete
    Replies
    1. அவர்கிட்ட மாட்டாமல் நான் ஒடிட்டேன்... நீங்களும் சீக்கிரமா ஒடிவிடுங்கள்

      Delete
  2. Where shall I read the English translation of Modi,s speech or Tamil. Karthik amma

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக் அம்மா இணையத்தில் மோடியின் முழு பேச்சும் கிடைக்கவில்லை கிடைப்பது எல்லாம் ஹிந்தியில்தான் இருக்கின்றன... இது அவருடை பேச்சின் ஹைலைட்ஸ் கிழே கொடுத்து இருக்கிறேன் இதை படித்தாலே முழுவிபரம் புரியும்......

      Delete
  3. Where shall I read the English translation of Modi 's speech or the Tamil translation. Anbudan karthik amma

    ReplyDelete
    Replies
    1. Highlights from PM's address to the Parliament on No Confidence Motion



      I urge all parties to reject the motion that has been moved in the House

      Today the nation has seen the negativity expressed by some members. India saw how some people are so deeply opposed to development:

      If you were not prepared for the debate why did you bring the motion? Why were you trying to delay the motion

      The only thing they have to say- remove Modi

      What we saw among members of the Opposition was sheer arrogance.
      Let me tell this member it is the people who elected us. That is how we have come here:

      What is his hurry to come to power?

      In the morning, the voting was not over, the debate was also not over one member comes running to me saying- Utho Utho Utho...

      To remove one Modi, see who all they are trying to bring together:


      We are not here for selfish interests:

      We are here because we have the blessings of 125 crore Indians.

      We have served the nation with the Mantra of 'Sabka Saath, Sabka Vikas'

      Most of these villages were situated in Eastern India and the Northeast

      Our government has the honour of working towards the electrification of 18,000 villages that were in the dark for 70 years.

      Delete
    2. Toilets have been constructed across India at a record pace:

      Women are leading a smoke-free life due to Ujjwala Yojana.

      Our Government has opened bank accounts for the poor. Earlier, the doors of the banks never opened for the poor.

      It is this Government that is bringing a programme like Ayushman Bharat that will give top quality healthcare to the poor: PM

      The decision of neem-coated urea has helped the farmers of India:

      India is making a mark in the start-up eco-system
      The Mudra Yojana is fulfilling the dreams of so many youngsters.

      The Indian economy is being strengthened and India is also strengthening the global economy

      The fight against Black Money is going to continue. I know I have made many enemies due to this but it is fine
      Congress has no faith in the ECI, Judiciary, in the RBI, in the International Agencies. They have confidence in nothing

      What have we come to? Everything does not merit a childish conduct:

      One of the leaders spoke about Doklam. The same leader, who believed the Chinese Ambassador over our forces.

      Due to one careless allegation in the House on Rafale, both nations had to release statements:

      My appeal to the Congress is please do not bring politics in national security:

      I will not tolerate this insult to our armed forces

      You can abuse me as much as you want. Stop insulting the Jawans of India.

      You called the surgical strike a Jumla Strike.

      I was reminded about 1999 the she stood outside Rashtrapati Bhavan and said- we have 272 and more are joining us. She destabilised Atal Ji's Government and never formed one herself

      Delete
    3. I read a statement- "who says we do not have the numbers."

      What did the Congress do to Charan Singh Ji, what did they do to Chandra Shekhar Ji, what did they do to Deve Gowda Ji, what did they do to IK Gujral Ji
      Two times the Congress was involved in buying votes with the power of notes:

      The entire nation saw what the eyes did today. It is clear in front of everyone

      The Congress divided Andhra Pradesh and their conduct then was shameful

      NDA Government is committed towards the development of Andhra Pradesh and Telangana

      Just because of your internal politics with the YSRCP you are doing this, I had told the AP CM

      I want to tell the people of Andhra Pradesh that we will keep working for them. We will do everything possible for the development of AP:

      A phone call would get loans for their cronies and the nation suffered

      I want to tell you about the NPA problem. Much before Internet Banking, Congress Party invented Phone Banking and this caused the NPA mess.

      This Government stands with the Muslim women in their quest for justice

      Any instance of violence brings shame to the nation. I will once again urge the state governments to punish those who indulge in violence

      India is seeing the record pace at which roads are being built, villages are being connected, i-ways are being built, railways development is happening.

      Delete
  4. சரிதான் கோடி ச்ச்சை மோடி மிக ஏழ்மையானவர்தான்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.