Tuesday, July 24, 2018


@avargal unmaigal

தமிழிசை சொல்(பேசு)வதும்  மக்கள் புரிந்து கொள்வதும் இப்படித்தான் இருக்கிறதோ என்னவோ?

செய்தி : தமிழகம் மட்டுமல்ல..இந்தியாவிற்கே இனி #மோடிதான்"அம்மா"-#தமிழிசை


மீம்ஸ் கரியேட்டர்கள் :
தமிழகத்திற்கு வருகை தரும் இரும்பு பெண்மணியே வருக வருக

தமிழக பொது மக்கள் :
அடபாவிங்களா அப்போலோவில் அட்மிட் பண்ண சதி செய்கிறார்களோ என்னவோ


avargal unmaigal


பெண்ணுரிமை இயக்கத்தினர்
:  பார்த்தும்மா நாடு கெட்டு போய் இருக்கு நீங்கள் அவரை அம்மா என்று சொல்லுறீங்க அதை கேட்ட யாரவது அவரை பெண் என்று நினைத்து கற்பழித்துவிடப் போகிறார்கள

எதிர்கட்சி ஆட்கள் :
ஓ அதுனாலதான் மோடி எப்பவுமே சுரிதார் போட்டு வருகிறாரா?

நாம் தமிழர் :
மோடி தமிழக கலாச்சாரத்தின் படி மோடி சேலை கட்டி கொண்டு வந்தால் நாங்ளும் அம்மா என்று அழைக்க தயார்

கூவ கரையோரா வாசிகள் : நைனா  பிகர் காண்டுல மோடியை பொட்டை  என்று கூப்பிடுது

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. ரசித்தேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  2. படித்தபோது மேலோங்கியிருந்தது நகைச்சுவை உணர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜம்புலிங்கம் சார்

      Delete
  3. அப்பல்லோ ரெடியா இருக்கு ,
    அடுத்த அம்மா ரெடியா?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே இந்த அம்மா மக்களைத்தான் அப்போலோவிற்கு அனுப்புவார் கில்லாடி அம்மா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.