நல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா
செய்தி தமிழக செய்தி சேனல்களின் உரிமையாளர்கள் மோடியை சந்திக்க வரவழைக்கப்பட்டனர் ,
முன்பு செய்திகளுக்கு இடையே விளம்பரங்கள் வந்தன.. ஆனால் தமிழ் செய்தி சேனல்களின் உரிமையாளர்கள் 7 பேர் மோடியுடன் கூடிய சந்திப்புக்கு பிறகு மோடி பற்றிய விளம்பரங்களேயே செய்திகளாக போடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளனர்

அடேய் இப்படி கலைஞர் நல்லா இருக்கிற மாதிரி படத்தை போட்டால் நாங்க எப்படிடா மக்களை நடுநிசி வரை தூங்க வைக்காமல் செய்திகள் போட முடியும்... எங்க பொழைப்பை கெடுக்க எவனோ செய்த சதிதான் இது இப்படிக்கு புதிய தலை முறை. நீயூஸ் 18 ,தினத்தந்தி
வாடகை ஒழுங்காக தரமாட்டானோ என்று நினைத்து இப்படி ஒரு போர்ட்டை போட்டு இருப்பார்களோ என்னவோ
பக்தாள்ஸ் சமுக வலைத்தளங்களில் இப்படித்தான் மோடி ஆட்சியின் வளர்ச்சியை படம் பிடித்து காட்டுகிறார்கள்
நல்ல கூத்துதான் போங்க...
ReplyDeleteஅவங்க கூத்து பண்ணலைன்னா எனக்கு பதிவு போடுவது மிக கஷ்டம்
Deleteஅட நாட்டுல ஏதேதோ நடக்குது போங்க...
ReplyDeleteஒரு வேளை நான் பதிவு போடுவதற்காகத்தான் இப்படி நாட்டில் பல விஷயங்கள் நடக்குது போல இருக்கு
Deleteதொப்பி இல்லாத எம் ஜி ஆரைப் பார்ப்பது எவ்வளவு அபூர்வமோ அவ்வளவு அபூர்வம் (கறுப்புக்)கண்ணாடி இல்லாத கருணாவைப் பார்ப்பதும்!
ReplyDeleteஉண்மைதான்... கலைஞரின் கண்ணாடி மட்டுமல்ல மஞ்சள் துண்டும் மிஸ்ஸிங்க்
Deleteவழக்கம்போல நடப்புகளை உங்கள் பாணியில் கூறியவிதம் நன்று
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
Deleteஓவர் குசும்பு உங்களுக்கு..
ReplyDeleteஉங்க சகோ அல்லவா அதனாலதான்
Deletestrong will power
ReplyDeleteநீங்கள் சொலவதும் சரி அதே சமயத்தில் நிறைவேறதா ஆசைகள் இருந்தாலும் இப்படித்தான் கடைசிகாலத்தில் கஷ்டப்படுவார்கள் ஒரு பேச்சு தமிழகத்தில் உண்டு
Delete