கலைஞருக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்ற வழக்கில் விசாரித்த நீதிபதிகளுக்கு சட்டப் புத்தகங்களின் உதவி தேவை இல்லை ஒரு வேளை இந்த வழக்கு சாதாரண மக்கள் செய்யக்கூடிய கொலை கொள்ளை திருட்டு ம்ற்றும் ரேப் விஷயமாக இருந்தால் சட்ட புத்தகங்கள் அவர்களுக்கு தேவைப்பட்டு இருக்கும் ஆனால் இந்த வழக்கிற்கான தீர்ப்புக்கு அவர்களுக்கு தேவையானது ஒன்றே ஒன்றுதான் அதுதான் மோடியின் ஒரு சொல் மட்டுமே. அவர் சொல்வதைத்தான் இங்கே தீர்ப்பாக வாசிக்கப்படுகிறது,இந்தியாவில் சட்டப்படிதான் தீர்ப்பு கிடைக்கும் என்றால் இந்திய தலைவர்கள் அனைவரும் இப்போது சிறை கம்பிகளைத்தான் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
மெரினா சம்பந்தமாக வழக்கு நடந்த சமயத்தில் நான் பேஸ்புக்கில் இட்ட பதிவு;
மோடியின் தீர்ப்பு, கலைஞரின் குடும்பம் மற்றும் திமுகவினருக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் மோடிக்கு நன்றி சொல்வதுதானே முறை
கலைஞரை புகழ்ந்ததும் போதும் அதுபோல இகழ்ந்ததும் போதும் இனிமேல் நடப்பதை பார்ப்போம் https://avargal-unmaigal.blogspot.com/2018/08/enough-is-enough.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
வருடக்கணக்கில் நடக்கும் வழக்குகளுக்கு மத்தியில், ஒரே இரவில் வழக்கு முடிக்கப்படுவது ஆச்சர்யம்தான்.
ReplyDeleteஎதற்கும் மோடியே காரணம் என்று சொல்வ்து அத்தனை ஏற்புடையதாயில்லை
ReplyDeleteஆனால் அதுதான் கசப்பான உண்மை.. அவனின்றி இனி இந்தியாவில் அணுவும் அசையாது. அத்தனை நேர்த்தியாக எல்லா இடத்திலும் சங்கிகள் ஊடுருவிவிட்டார்கள்.
Deleteநீதி உறங்கிக்கொண்டேதான் இருக்கும்...
ReplyDeleteஅவசிய, அவசரம் கருதி இதுமாதிரி எல்லா வழக்குகளையும் விசாரிக்கனும்.
ReplyDelete