Monday, August 27, 2018

தமிழகத்தில் தாமரை மலர  நாளை புதிய சூரியன் உதயமாகிறது



எனது எதிரி அழகரிதானே ஒழிய அமித்ஷா அல்ல....... கலைஞர் எனது அப்பா என்றால் அமித்ஷா எனது சித்தப்பா. கலைஞர் சாகும் வரை என்னை தலைவனாக்கி பார்க்க ஆசைப்படவில்லை அதனால்தான் அவர் சாகும் வரை நான் செயல்தலைவராக இருந்து வந்து இருக்கிறேன்.... ஆனால் என் சித்தப்பா அமித்ஷா என்னை தமிழக முதல்வராக்கி பார்க்க ஆசைப்படுகிறார்...அப்படி என்னை பதவியில் அமர்த்த முயற்சி எடுக்கும் அமித்ஷா எப்படி பகையாளியாக இருக்க முடியும். அதனால்தான் விழாவிற்கு வர அவருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : வாழ்க்கை மிக இனிமையாக புதிய வழியில் சென்று கொண்டிருப்பதாலும் இணையம் இப்போது கசப்பதாலும் எனது வருகை குறைந்துவிட்டது....மீண்டும் பழையபடி ஒரு சில மாதம் கழித்து வருகிறேன்.அல்லது நேரம் கிடைத்தால் இது போல சிறு பதிவுகளை வெளியிடுகிறேன்..

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.