ஸ்டாலின் கண்ணீர் மல்க மக்களைப் பார்த்து வணங்கிய தருணத்தில், உடைந்து அவர் மட்டும் அழுதுக் கொண்டிருக்கவில்லை. ஆயிரக்கணக்கான மைல்கல் தூரத்தில் இருக்கும் எங்களை போல உள்ளவர்களையும் அழ வைத்துவிட்டார்
ஸ்டாலின் மீது பல விமர்சனங்கள் அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரின் இந்த அழுகை எல்லாவற்றையும் மாற்றி போட்டுவிட்டது.
அன்புடன்
மதுரைத்தமிழன்
உண்மை தான் உண்மைத் தமிழரே...
ReplyDeleteஎனது கருத்து நான் இதைக்கண்டு கலங்கவில்லை தமிழரே...
ReplyDeleteதகப்பனார் மரணம் பிள்ளைகள் இருவரும் சேவிங் செய்து, டை அடித்து நிற்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நானும் பார்த்து அழுதுவிட்டேன்...உணர்ச்சிமிக்க காட்சி..
ReplyDeleteமனம் கலங்கலாம் அழக்கூடாது வாழ்ந்துமுடித்தவரின் பிரிவு என்றைக்கும் நிகழலாம்தானே
ReplyDeleteஉண்மை எனக்கும் மனம் கலங்கி விட்டது. அப்பாவின் ஆசை நிறைவேறி விட்டது என்ற உணர்ச்சியில் ஏற்பட்ட கண்ணீர் .
ReplyDeleteகொண்ட கொள்கைக்காக கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து, கண்ணியமாய் கடமையாற்றி மறைந்தவர்... குடும்பத்தின் மிக மூத்தவரை இழந்த உணர்வு தோன்றுகிறது...
ReplyDelete