கலைஞருக்கு மெரினாவில் அனுமதி கொடுக்கும் வரை அறவழியில் போரார வேண்டும்
கலைஞரின் மறைவு செய்தி கேட்டும் அமைதி காத்து வரும் திமுக தொண்டர்களை கலவரத்தில் இறக்கி அதன் மூலம் கெட்ட பெயரை சம்பாதிக்க வைக்கவே அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்ய எடப்பாடி அரசு மறுத்துள்ளது.
கலைஞரின் மறைவு செய்தி கேட்டும் அமைதி காத்து வரும் திமுக தொண்டர்களை கலவரத்தில் இறக்கி அதன் மூலம் கெட்ட பெயரை சம்பாதிக்க வைக்கவே அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்ய எடப்பாடி அரசு மறுத்துள்ளது.
இந்த நேரத்தில் மெரினாவில் நல்லடக்கதிற்கு அனுமதி கொடுக்கும் வரை இறுதி சடங்ககுள் ஏதும் நடத்தாமல் அதே சமயத்தில் அமைதியாக போராட வேண்டும்.
நிச்சயம் நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களும் வருவார்கள் அவர்களிடத்தும் இந்த கேள்விகள் எழுப்பபடும் வேண்டும் கடந்த ஆண்டில் குற்றாவளி ஜெயலலிதாவிற்கு அனுமதி அளித்த அரசு இன்று மட்டும் சட்ட திட்டங்களை காட்டி பேசி வருகிறது
ஒரு வேளை உச்சநீதி மன்றம் போய் குற்றவாளி என்று தீர்ப்பு சும்மாவாவது வாங்கி வாந்தாலாவது அனுமதி கொடுக்குமோ என்னவோ இந்த மானங்கெட்ட அரசு
அன்புடன்
மதுரைத்தமிழன்
கலைஞர் நல்லவரோ, கெட்டவரோ ஜெயாவுக்கே மெரினாவில் சுடுகாடு கொடுத்தபோது... இவருக்கும் கொடுப்பதே மரியாதை.
ReplyDeleteகலைஞரின் இலக்கியப் பணிக்காக, அவரது இழப்பு துயரைத் தருகிறது.
ReplyDeleteஇறுதிவரை போராட்டம் என்பது போல் போராடி வெற்றி பெற்றுவிட்டார்.
ReplyDeleteதன் அண்ணாவின் அருகில் தனக்கு இளைப்பாற இடத்தை.
நல்ல வேளை போராட்டங்கள் தேவைப்படவில்லை
ReplyDelete