Monday, August 13, 2018

அறிவு என்பது இந்திய மக்களிடம் இல்லையா என்ன?.



மோடி பற்றிய குறைகளை சொல்லி கிண்டலும் கேலியும் பேசி வருகிறீர்களே அவரை பற்றிய நல்ல செய்திகளை நீங்கள் பதிவிடுவதே இல்லையே என்று ஒருத்தர் இன்பாக்ஸில் கேட்கிறார்? அவருக்கான என் பதில்


எனக்கு மோடியை பிடிப்பதில்லை அதனால் அவரின் குறைகளை பதிவுகளாக்கி வருகிறேன். சரி அவர் கேட்டு கொண்டுதற்கிணங்க நல்லவைகளை பற்றி பதிவுகளாக்கி எழுதலாம் என்று நினைத்து அவரின் பக்தாள்ஸ்களின் பதிவை படித்தால் அவர்கள் என்னைவிட ரொம்ப மோசமாக இருக்கிறார்கள். அவர்கள் அவர் செய்த நல்லவைகளை எழுதி பதிவிடுவதற்கு பதிலாக அவர் செய்யாதவைகளை செய்தார் என்று போலியாக சொல்லி அவரை வஞ்சப் புகழ்ச்சி பாணியில் எழுதி வருகிறார்கள்.... ஆனால் இதை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை அந்த அளவு அறிவு இந்திய மக்களிடம் இல்லை என நான் நினைக்கிறேன்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. அறிவிருந்தால் ஏன் இப்படிப்பட்ட ஆட்களை தேர்ந்தெடுக்கின்றோம்.

    ReplyDelete
  2. ட்றுத்.... தலைப்பினுள் நீங்களும் அடங்கியிருக்கிறீங்க என்பதை மறந்திட்டீங்க:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) வந்ததும் வராததுமா ஓடிடுறேன்ன்:))

    ReplyDelete
  3. மோடியின் சிறப்புகளைத்தாங்கி எனக்கும் ஒரு மெசேஜ் வந்தது அதை உங்களுக்கு அனுப்பினேனா நினைவில்லைஎனக்குப் புரிந்தவரை மோடி பிறர்முதுகில் சவாரிசெய்பவர்

    ReplyDelete
  4. இந்திரன் , சந்திரன் என்றெல்லாம் புகழ்ந்து எழுதுவது
    அரசியல் தலைவர்களுக்கு மட்டும் இல்லை .

    கஞ்சா விற்றவர் , சாராயம் காச்சியவர் - இன்றைக்கு
    ஆன்மீக தலைவர்களாக வலம் வருகின்றார்கள் .

    அவரு கஞ்சா அடித்து சொக்கியிருப்பாரு .
    அவரு முகத்திலே அப்படி ஒரு தேஜஸ் - என்று எழுதுவார்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.