Friday, December 21, 2018

புத்தக ஆர்வலர்களா நீங்கள்?

வேலூரை மையமாகக்கொண்டு மூன்று தலைமுறை பின்னோக்கி செல்லும் ஒரு அழகான காதல் கதையை கொடுத்துள்ளனர் இரட்டை எழுத்தாளர்கள் விசு மற்றும் மலர்.
இப்புத்தகத்தின் கதாபாத்திரங்கள், கதைக்களத்தின் அறிமுகத்தை இசைஞானியின் இசையோடு கேட்கும்போதே அந்தகாலத்துக்கு சென்றது போல உள்ளது.

வாசகசாலை வழங்கும் முப்பெரும் விழா 2018இல்
"Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)" நாவல் வரும் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட உள்ளது.

புத்தக ஆர்வலர்கள் தவறாமல் வரும் சனிக்கிழமை அன்று தி.நகர் வினோபா ஹாலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (முழு முகவரி படத்தில்)
 
https://www.facebook.com/visuawesome

அன்புடன்
விசு & மலர்
21 Dec 2018

8 comments:

  1. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! மலர் மற்றும் விசுவிற்கு!

    இன்று விழா இனிதே நடந்து முடிந்திருக்கும் இச்சமயம்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.. புத்தக முகப்பு மிக அழகாக இருக்கு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.