மோடியின் மனைவி மோடியை பார்த்து கேட்கும் கேள்வி
கணவன்மார்களால் கைவிடப்படும் முஸ்லிம் பெண்களை காப்பாற்றுவதற்காகவே முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் - நரேந்திர மோடி "
கணவன்மார்களால் கைவிடப்படும் முஸ்லிம் பெண்களை காப்பாற்றுவதற்காகவே முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் - நரேந்திர மோடி "
கையளாகாத கணவனால் கைவிடப்பட்ட என்போன்ற இந்து பெண்களை காப்பாற்றுவதற்கும் ஏதாவது சட்டம் கொண்டு வருவீர்களா மோடி?" - மோடியின் மனைவி யசோதாபென்
அன்புடன்
மதுரைத்தமிழன்
No comments :
Post a Comment
உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.