உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, February 24, 2020

அமெரிக்க ஊடகங்கள் மோடியை கிழித்து கொண்டு இருக்கின்ற வேளையில் ட்ரெம்பின் வருகையை இந்திய ஊடகங்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறது...

அமெரிக்க ஊடகங்கள் மோடியை கிழித்து கொண்டு இருக்கின்ற வேளையில்   ட்ரெம்பின் வருகையை இந்திய ஊடகங்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறது... ட்ரெம்பின் வருகையை இந்திய ஊடகங்கள் புகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில்  ஜான் ஆலிவர் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பேசுகிறார், அவர் ஏன் பிரபலமாக இருக்கிறார், அவர் ஏன் சர்ச்சைக்குரியவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்று கிழித்து தொங்க விடுகிறார்.Sunday, February 23, 2020

ட்ரெம்ப் இந்திய வருகைக்காக பல கோடி செலவு செய்து அழகு படுத்துவது தேவையா?

ட்ரெம்ப் இந்திய வருகைக்காக பல கோடி செலவு செய்து அழகு படுத்துவது தேவையா?

மோடி இந்திய வருகைக்காக பல கோடி செலவு செய்து அழகு படுத்துவது தேவையா என்றால் நிச்சயம் தேவைதான்...உலகின் வல்லரசாக கருதப்படும் ஒரு நாட்டின் அதிபர் வருகையில் அழகு படுத்தி அவரது நல்ல அபிமானத்தையும் மட்டுமல்ல நமது கெளரவத்தையும் காப்பாற்ற செலவு செய்வது சரிதான்..

Saturday, February 22, 2020

உங்களின் உறவு உண்மையான நல்ல உறவுகள்தானா?

@avargal unmaigal
உங்களின் உறவு உண்மையான நல்ல உறவுகள்தானா? The true meaning of a relationship


உண்மையான  "நல்ல உறவுகள்" என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்

உறவுகள் என்றாலே விட்டுக் கொடுத்து ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வதுதான் என்று பெரியவர்கள் பலர் சொல்லி நாமும் அதன்படி வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்... வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

Thursday, February 20, 2020

மனச பாதித்த பதிவு படித்தவுடன் கண்களில் கண்ணிரையும் மனதில் வலியையும் வரவழைக்கும்..

@avargal unmaigal
மனச பாதித்த பதிவு படித்தவுடன் கண்களில் கண்ணிரையும் மனதில் வலியையும் வரவழைக்கும்..


இந்த பதிவை படித்து முடித்தவுடன் கண்களில் கண்ணீர் மட்டுமல்ல மனதில் ஒரு பெரும் வலியை கொடுக்கிறது... இதுவரையில் பயமில்லாமல் இருந்த எனக்கும் மந்தில் ஒருவித பயத்தை கொடுத்ததுமட்டுமல்ல பெரும் வலியையும் கொடுக்கிறது..

Sunday, February 16, 2020

இந்தியா சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது

@avargal unmaigal
இந்தியா  சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது 


டில்லி பல்கலை கழகத்தில் உள்ள நூலகத்தில் படித்து கொண்டி இருந்தவர்கள் மீது போலீஸார் லத்தியால் அடித்து விரட்டினார்கள்,,, ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது.


இந்தியா வரும் டிரெம்பின் பார்வையில் குடிசைவீடுகள் தெரியாமல் இருக்க  நீண்ட சுவர் எழுப்பபடுகிறது,,  ஆமாம் இந்தியா நாடு சரியான பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது

தமிழ்மணம் செயல் இழந்த நிலையில் தமிழில் இணைய தளங்களில் எழுதுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

@avargal unmaigal #avargalunmaigal #tamilcharam
தமிழ்மணம் செயல் இழந்த நிலையில் தமிழில் இணைய தளங்களில் எழுதுபவர்களுக்கு  ஒரு மகிழ்ச்சியான செய்தி.


 அமெரிக்கத் தமிழரான ஆரூர் பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களால் தொடங்கப்பட்டதுதான் தமிழ்ச்சரம்.காம்  உலகத் தமிழர்களின் வலைத்தள எழுத்துகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) எனும் இணையதளத்தை அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள்.

Tuesday, February 11, 2020

கலைஞர் உயிரோடு இன்று இருந்திருந்தால் நிச்சயம் கேஜ்ரிவாலிடம் இதை சொல்லி இருப்பார்...

கலைஞர் உயிரோடு இன்று இருந்திருந்தால் நிச்சயம் கேஜ்ரிவாலிடம் இதை சொல்லி இருப்பார்...


செய்தி ; டில்லியில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது   பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் 0 இடத்தை வென்று மூன்றாவதாக வந்து இருக்கிறது
@avargal unmaigal

ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கலைஞர் உயிரோடு இன்று இருந்திருந்தால் நிச்சயம் கேஜ்ரிவாலிடம் இப்படி சொல்லி இருப்பார்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

Thursday, February 6, 2020

IT raid என்பது வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாளி உடையாமல் இருக்கத்தானோ

@avargal unmaigal
  IT raid  என்பது வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாளி உடையாமல் இருக்கத்தானோ

ரஜினி :மோடிஜி நான் இந்த அரசியல் ஒட்டப் பந்தயத்தில் ஜெயிக்கணும் என்றால் விஜய்க்குக் காலில் கட்டுப் போடுங்கள்

மோடிஜி :ரஜினி விஜய் ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளாமல் தனியாகத்தானே நிற்கிறார்.

சில எண்ணங்கள் இங்கே கிறுக்கல்களாக.........

@avargal unmaigal
சில எண்ணங்கள் இங்கே கிறுக்கல்களாக.........நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் நமக்கு நெருக்கமானவர்களாக இல்லாமல் இருக்கும் வாய்ப்புக்கள் இன்றைய உலகில் இருக்க வாய்ப்புக்கள் அதிகம்

Monday, February 3, 2020

2020 பட்ஜெட்டும் இணையத்தில் வலம் வரும் நகைச்சுவை Memesக்களும்

@avargal unmaigal
 2020 பட்ஜெட்டும் இணையத்தில் வலம் வரும்  நகைச்சுவை Memesக்களும்

Air india, LIC, BSNL,பள்ளி மதிய உணவு...
வாவ் புதிய இந்தியா பிறந்தேவிட்டது
ஜெய்ஹிந்த் பாரத்தா மாத்தாகீ ஜே


பட்ஜெட் எதுக்கு போடுறாங்க என்றே இந்தியர்கள் பலருக்கு தெரியவில்லை..

இந்த பட்ஜெட்டால் நாட்டு மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை இது ஏமாற்ற, அளிக்கும் பட்ஜெட் என்று எதிர் கட்சி தலைவர்கள் சொல்லவும் .இல்லை இல்லை இது இந்தியா மக்களை முன்னேற்றவும் இந்தியா வல்லரசாகவும் இந்த பட்ஜெட் உதவும் என்று ஆளும் கட்சி தலைவர் சொல்லவும். நாலு படிச்ச கழுதைகள் டிவிக்களில் சத்தம்  போட்டு பேசவும் சமுக  இணைய தளங்களில் நாலு பதிவு போடவும் மட்டும்தான் இந்த பட்ஜெட் உதவுகிறது... இது ஒரு சில நாட்களுக்கும் மட்டுமே நடை பெரும் அதன் பின் அவனவன் வேலைய பார்க்க கிளம்பிவிடுவான் இல்லைன்னா அவனுக்கு கஞ்சி கிடைக்காது...


அன்புடன்
மதுரைத்தமிழன்


 https://avargal-unmaigal.blogspot.com/2020/02/darbar-and-kd-engira-karuppudurai-film.html


Sunday, February 2, 2020

நேற்றைய பட்ஜெட் பற்றிய சுருக்கமான எளிய விளக்கம்


@avargal unmaigal
நேற்றைய பட்ஜெட் பற்றிய சுருக்கமான எளிய விளக்கம்:
மசாலா தோசை விலை ரூ 50 முதல் ரூ 40 வரை குறைக்கப்பட்டது !!!!.
இட்லி வடை விலை ரூ70 முதல் ரு 60 வரை குறைக்கப்பட்டது !!
ஆனால் இனிமேல், சட்னி / சாம்பார் இருக்காது. சட்னி / சாம்பார் விரும்புவோர் அதை ரூ 40 தோசை / ரூ 60 இட்லி வடையுடன் வெறும் ரூ 15 க்கு தனித்தனியாக வாங்கலாம்.

இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சம் என்னவென்றால், இது முழு செயல்முறையையும் எளிதாக்குவதுமட்டுமல்லாமல்  வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. முன்னதாக, சட்னி / சாம்பார் இல்லாமல் ,தோசை / இட்லி வடையை மட்டுமே சாப்பிட்டவர்கள் கூட முழு விலையையும் செலுத்த வேண்டியிருந்தது.இனிமேல் அப்படி முழுவிலையை கொடுக்க வேண்டியது இல்லை..

இப்படி ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்தற்காக மாமி நிர்மலாவை கிண்டல் செய்யலாமா அல்லது மோடி ஆட்சியைத்தான் கிண்டல் செய்யலாமா?

அப்படி செய்பவர்கள்  தேச துரோகிகளாகவே கருத்தப்படுவார்கள் ஜெய்ஹிந்த்


மேலே கருப்பு எழுத்தில் இருப்பவை மட்டும் நண்பர் கணக்குபிள்ளை விசு  அனுப்பிய வாட்ஸ்ப் ஃபார்வோட்டின் தமிழாக்கம் இது


@avargal unmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

தர்பாரும் கே.டி என்ற கருப்புதுரையும்


@avargal unmaigal
தர்பாரும் கே.டி என்ற கருப்புதுரையும்

நஷ்டத்தில் ஒடிக் கொண்டிருக்கும் ரஜினியின் தர்பார் படத்திற்கு ஆதரவு தரும் வகையில் கடந்த வார இறுதியில் அவரின் படத்தை தியோட்டருக்கு சென்று பார்த்தேன். தியோட்டருக்கு சென்று படம் பார்க்காமல் இருக்கும் நான் இந்த படத்தை மட்டும் சென்று பார்த்தேன்.இதுதான் என்னால் அவருக்கு செய்யும் உதவி


இந்த படத்தை சீனுக்கு சீன் விமர்சனம் செய்வது என்பது வேலையற்றவர்களின் செயல் அதனால் படம் பார்த்து கொண்டிருந்த போது என் மகள் சொன்ன ஒரு கமெண்ட் மட்டும் போதுமானது என நினைக்கிறேன் அதுவே இந்த படத்தின் தன்மையை சொல்லிவிடும்.

Sunday, January 26, 2020

தாத்தா பாட்டி சொன்ன கதை 01..( வாலு போச்சு கத்தி வந்தது டும் டும்).

தாத்தா பாட்டி சொன்ன கதை ... 1 thatha patti stories

தாத்தா பாட்டி கதை சொன்ன மாதிரி  மிகவும் சுவராஸ்மாக சொல்ல இந்த காலத்தில் யாரும் இல்லை எந்த டிவி நிகழ்ச்சிகளும் யூடியுப் விடியோக்களும் இல்லை
ஒவ்வொருவருக்கும் தாத்தா பாட்டி என்றாலே அவர்கள்  நமக்குச் சிறுவயதில் சொன்ன கதைகள் நினைவுக்கு வரும் ஆனால் இந்த கதைகளே தெரியாமல்  இந்த காலங்களில் பல குழந்தைகள் டிவியில் வரும்  சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளைப் பார்த்து வளர்கின்றன.. காரணம் இந்த காலத்தில் பலருக்கு இது போன்ற கதைகள் தெரிவதில்லை அதுமட்டுமல்லாமல் பொறுமையாக உட்கார்ந்து குழந்தைகளுக்குச் சொல்வதுமில்லை.குழந்தைகளை நேசிக்கும் பெற்றோர்கள் இது போல உள்ள கதைகளைச் சொல்லி மகிழ வேண்டும் அவர்களுக்கிடையேயான உறவுகள் பலப்பட வேண்டும் என்பதால் நான் சிறுவயதில் கேட்டு மகிழ்ந்த கதைகளை இங்கே தருகிறேன். இது போன்ற கதைகள் உங்களிடம் இருந்தாலும் நீங்களும் எழுதி அனுப்பலாம் அதையும் நான் பகிர்கிறேன் . நாம் ரசித்து மகிழ்ந்த கதைகளை முடிந்தால் அழியாத இந்த இணையம் மூலம் நாம்  அடுத்த சந்ததிக்குக் கொண்டு சேர்ப்போம்


வாலு போச்சு கத்தி வந்தது டும் டும்
என்ற கதையை இங்கு முதல் கதையாகப் பதிவு செய்கிறேன்.

Saturday, January 25, 2020

இதைப்படித்தும் வாய்விட்டு சிரிக்காதவர்கள் ஒரு நல்ல டாக்டரை உடனே பார்க்கவும்


@avargal unmaigal

இந்த வருடத்தில் வந்த மிக சிறந்த நகைச்சுவைகள் இதுவாகத்தான் இருக்கும்
இதைப்படித்தும் வாய்விட்டு சிரிக்காதவர்கள் ஒரு நல்ல டாக்டரை உடனே பார்க்கவும்

இந்தியா பாக்கிஸ்தான் போரின் போது எதிரிகளைத் தாக்குவதற்காக நமது வீரர்கள் முன்னேறிச் சென்று பதுங்கு குழிகளில் இருந்த சமயத்தில் ஆர்.எஸ்.எஸ். சுயம் சேவகர்கள் அவர்கள் இருந்த பதுங்கு குழிகளுக்குச் சென்று அவர்களுக்கு டீ பிஸ்கெட் எல்லாம் குடுத்து ராணுவ வீரர்களுக்கு உதவியதாக அண்ணன் எச்.ராஜா அவர்கள் டுவிட்டரில் எழுதி இருக்கிறார்!

துப்பாக்கி, எறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களோடு இருக்கும் ஆனானப்பட்ட இந்திய ராணுவ வீரர்களே போர்முனையில் பதுங்கு குழிகளின் ஊடாக முன்னேறிய நிலையில் கையில் டீ கேன்களோடும், டவுசர் பாக்கெட்டில் பிஸ்கட்களோடும் போர்க் களத்தில் அங்கும் இங்கும் குறுக்கே மறுக்கே அலைந்து திரிந்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். சுயம்சேசகர்களின் பணி மகத்தானது! பாராட்டுக்குறியது!! ஜெய்ஹிந்த்.

பதிவு எழுட்தி வெளியிட்டவர்
M.m. Abdulla
கொசுறு :

'லூச்சா பயல்' என்ற மிக சிறந்த பட்டத்தை நாராயணன் திருப்பதி இந்த ஆண்டு பெற்று இருக்கிறார்.


லூச்சா என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் இதை படிக்கவும்

Shahjahan R லுச்சா - இந்திச் சொல்
easy rider
लुच्चा, दग़ाबाज़, बदमाश
scaramouch
लुच्चा, चापलूसी, डींगिया डरपोक, बदमाश, डींगमार कायर, कामचोर
dastard
डरपोक, कायर, लुच्चा, दुष्ट, कापुस्र्ष, बदमाश
scamp
बदमाश, दुष्ट, लुच्चा, जालसाज़, ठग, लूटेरा
scallywag
बदमाश, जालसाज़, दुष्ट, लुच्चा, ठग, चालबाज़ी करनेवाला
caitiff
डरपोक, कायर, दुष्ट, कापुस्र्ष, लुच्चा, बदमाश
scoundrel
बदमाश, लुच्चा, दुष्ट, नीच, क्षुद्र व्यक्ति, लफ़ंगा
badmaash
बदमाश, लुच्चा
knavish
धूर्त, लुच्चा, लम्पट
catiline
षड्यंत्रकारी, दुरभिसंधिकारी, बदकार, लुच्चा, दुर्मना
badmash
बदमाश, लुच्चा
திருட்டுப்பய, பிச்சைக்காரப்பய
இன்னும் சில பொருள்கள் கேவலமா இருக்கும் - நீசப்பயல், சூத்திரப்பயல்,

Scavenger
Rascal, flattery, boastful coward, crook, boastful coward, doodle
Coward, coward, scoundrel, rogue, carpenter, crook
Rogue, rogue, scavenger, fraudster, thug, marauder
Rogue, fraudster, rogue, rascal, thug, trickster
Coward, coward, rogue, cynic, scoundrel, crook
Rogue, rapist, rogue, vile, petty person, baffle
Rascal
Sly
Conspiratorial
அன்புடன்
மதுரைத்தமிழன்
 

Friday, January 24, 2020

அடப்பாவி அமெரிக்க டாக்டர்கள் எல்லாம் இவ்வளவு மோசமடா?

 அமெரிக்க டாக்டர்கள் ரொம்ப மோசம்டா


மனைவியை அவளது டாக்டரிடம் வழக்கமான ஹெல்த் செக்கப்புக்கு கூட்டி சென்றேன்..
மனைவியின் ஹெல்த் ரிக்கார்ட்டை எல்லாம் பார்த்துவிட்டு அவர்து எடை மிகவும் குறைந்து இருப்பதால் மனைவியின் உணவு பழக்கத்தை பற்றி கேட்டு கொண்டு இருந்தார்.

அப்போது நான் அவள் ஒழுங்காக மூன்று வேளையும் சாப்பிடுவதில்லை என்று சொன்னேன்..

Wednesday, January 22, 2020

திரு. ரஜினிக்கு திறந்த மனதுடன் ஒரு ரசிகனின் கடிதம்

@avargal unmaigal
திரு. ரஜினிக்கு  திறந்த மனதுடன் ஒரு  ரசிகனின் கடிதம் 
(ஓ!  இட் ஈஸ் எ ஷேம் ஆன் யூ! புரூப்ஸ் இருக்காம் புருப்ஸ்)


மிஸ்டர் ரஜினி பெரிய மனிதர்களையும் பிரபமானவங்களையும் அவதூறு செய்யறதையே தொழிலா கொண்டிருக்கே சில மஞ்சள் பத்திரிக்கைங்க அவங்ககிட்டேயும் அதுக்கெல்லாம் புருப் இருக்கும். அதுக்கெல்லாம் புருப் இருக்காதுன்னா அதை 'மஞ்சள் பத்தரிக்கைன்னு' கெளரவமானவங்க ஒதுக்குறாங்க? அது ரு மனுஷனுடைய பெருமை, திறமை எல்லாத்தையும் விட்டுவிட்டு அவனுடைய தவறுகளைப்பற்றி பேசுறதை, ஒரு பிழைப்பா வைச்சிருக்கிறதனாலே சமுதாயத்திற்கோ நாகரிகத்திற்கோ கேடுதான் ஒழிய லாபமில்லே அதனால்தான் நாம் மஞ்சள்  பத்தரிக்கைகளைக் கண்டா அருவருத்து ஒதுக்குகிறோம்? இப்ப நீங்கப் பண்ணி இருக்கிறீங்களே இதுக்கும்  அதுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க,, நீங்களும் அவங்களை மாதிரி தான் புருப் இருக்கு என்கிறீங்க  மிஸ்டர் ரஜினி எனக்கு உங்களை நினைச்சி ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஷேம்  இட் இஸ் எ ஷேம்  ஆன் யூ மிஸ்டர் ரஜினி,

Tuesday, January 21, 2020

சங்கிகளே இப்படித்தான்

@avargal unmaigal

1971 ல் நடந்த சம்பவத்திற்கான ஆதாரத்தை 1995-ல் தொடங்கிய அவுட்லுக் பத்திரிகையில் இருந்து எடுத்து காட்டிய ஊமை குசும்பர் ரஜினிகாந்த்

1971 ல் நடந்த சம்பவத்திற்கான ஆதாரத்தை  1995-ல் தொடங்கிய அவுட்லுக் பத்திரிகையில்  இருந்து எடுத்து காட்டி ஊமை குசும்பர் ரஜினிகாந்த்

பெரியார் ராமர் விஷயம் பற்றி வீட்டு கேட்டுக்கு வெளியே பிரஸ்மீட்டில்  பேட்டி கொடுத்த ரஜினி.. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் நான் பேசியது உண்மை அதற்கு ஆதாரம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். ஊமை குசும்பன் அதோட பேச்சை நிறுத்தி இருந்தால் நல்லா இருக்கும். ஆனால் அதோட நிறுத்தாமல் இந்த ராமர் பெரியார் சம்பவம்  மறுக்க கூடிய சம்பவம் அல்ல  மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்று சொல்லி முடித்து இருக்கிறார்..

இதைத்தான் ஊமை குசும்பு என்பது அரை நூற்றாண்டுக்கும் முன்பு  அதாவது எப்பவோ நடந்த விஷயத்தை எல்லோரும் மறந்து இருந்த வேலையில் அதை மீண்டும் தோண்டி எடுத்து தமிழர்களிடையே சண்டைய உருவாக்கி இருவர்களுக்குள்ளும் வெறுப்பை அள்ளி விதைத்து விட்டு அதில் குளிர்காயந்து கொண்டு இப்போ இது மறக்கப்பட வேண்டிய விஷயம் என்று பேசுகிறீர்களே . இது எல்லாம் உங்களுக்கு நல்லாவா இருக்கு...

Monday, January 20, 2020

புத்தக கண்காட்சியில் தடை செய்யப்பட்ட புத்தங்கள் ஆன்லைனில் அதிகம் விற்பனை

புத்தக கண்காட்சியில் தடை செய்யப்பட்ட புத்தங்கள் ஆன்லைனில் அதிகம் விற்பனை


ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியின் புத்தகங்கள் வெளியிடுவதும் அதை  தடை செய்வதுமாக இருந்து கொண்டு இருக்கின்றன. எனினும் இந்த வருடமும் மனம் தளராமல் புத்தகங்கள் வெளியிடப்பட்டது அதையும் அரசு தடை செய்தது.. அப்படி அவர்கள் தடை செய்யத போதிலும் ஆன்லைனில் அதிக விற்பனை தொட்டுக் கொண்டு இருக்கிறது...

இந்த வருடம் வெளியிடப்பட்ட நூல்கள் ; 2020

@avargal unmaigal

கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் தன் நண்பர் ரஜினிக்கு இப்படித்தான் முரசோலியில் பதில் கொடுத்திருப்பார்

கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் தன் நண்பர் ரஜினிக்கு இப்படித்தான் முரசோலியில் பதில் கொடுத்திருப்பார்


ரஜினி திமுகவை எவ்வளவு கேவலப்படுத்தினாலும், ரஜினியோடு சேர்ந்து வியாபாரம் செய்ய உதயநிதி தயங்குவதில்லை.  ரஜினியை வைத்து படம் தயாரிக்க மாறன் சகோதரர்கள் தயங்குவதில்லை.   அதன் காரணமாகத்தான், இன்று முரசொலியில், ரஜினியை மயிலிறகால் வருடிக் கொடுக்கும் ஒரு தலையங்கம்.

இதே கலைஞர் உயிரோடு இருந்திருந்து, அவர் முன்னால் இப்படி ஒரு நபர் முரசொலியை இழித்துப் பேசியிருப்பார் என்றால், தயவு தாட்சண்யமின்றி அந்நபரை கலைஞர் விமர்சித்திருப்பார்.    அவருக்கு, முத்து, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்வி, செல்வம் ஆகியோரை விட, முரசொலியே மூத்த பிள்ளை. முரசொலியைப் பற்றி இப்படித்தான் குறிப்பிடுகிறார் கலைஞர்

Saturday, January 18, 2020

அரசியலில் கரை சேர நினைத்த மூன்று நடிகர்களின்( எம்ஜியார், கமல், ரஜினி) கதை இது

அரசியலில் கரை சேர நினைத்த மூன்று நடிகர்களின்( எம்ஜியார், கமல், ரஜினி) கதை இது


 அரசியல் ஆற்றில் வெள்ளம்  கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் சிலர் பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை.
எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும்.
ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்தவர்களில் எம்ஜியாரும் ஒருவர் . அவர் ஆற்றில் குதித்து  அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் .காளை மாடு சுலபமாக
அவரை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

ஒரு ஆண் உடல் தேவைக்கு நட்பு வளர்க்க விரும்புவதாக இருப்பின் ஆரம்பத்திலியே சொல்லிவிடுவது சரியா?

ஒரு ஆண் உடல் தேவைக்கு நட்பு வளர்க்க விரும்புவதாக இருப்பின் ஆரம்பத்திலியே சொல்லிவிடுவது சரியா?
 ஒரு ஆண் உடல் தேவைக்கு நட்பு வளர்க்க விரும்புவதாக இருப்பின் ஆரம்பத்திலியே சொல்லிவிடுங்கள் பெண் உடல் வேண்டுமெனில் ஆரம்பத்திலே கேட்டுவிடுங்கள். காதல்  அன்பு நட்பு என்கிற பெயரில் தாஜா செய்ய வேண்டாம் - இப்படி ஒரு  வாதம் நவீன பெண் புரட்சியாளார் யாத்திரி-கார்த்திக்கால் வைக்கப்பட்டு இருக்கிறது

Thursday, January 16, 2020

பொங்கல் ஸ்பெஷல்- ரஜினி வாய் திறந்தால்...... ஊடகங்களுக்கும், சமுக இணைய தள பதிவர்களுக்கும் கொண்டாட்டம்


பொங்கல் ஸ்பெஷல்- ரஜினி வாய் திறந்தால்......  ஊடகங்களுக்கும், சமுக இணைய தள பதிவர்களுக்கும்  கொண்டாட்டம்

Sunday, January 12, 2020

அடிமைகளிடம் விலை போய்விட்டதா தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்?

@avargal unmaigal
அடிமைகளிடம் விலை போய்விட்டதா தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்?


சென்னையில் நடை பெறும் புத்தக கண்காட்சியில் அரசுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக புத்தகம் விற்றதாக ஒரு விற்பனையாளரை இந்த சங்கம் வெளியேற்றி இருக்கிறது...... நியாமாக இருந்தால் தேசத்திற்கெதிராவோ அரசியலமைப்பிற் கெதிராகவோ, மக்களாட்சிக்கு எதிராகவோ அல்லது மக்களுக்கெதிராவோ இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருந்தால் அந்த விற்பனையாளரை வெளியேற்றுவதில் ஒரு நியாயம் இருக்கிறது

ஆனால் அரசுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக புத்தகம் விற்றதாக சொல்லி வெளியேற்றி இருப்பது எந்த வகையில் நியாயம்... அந்த புத்தகத்திற்கு அரசாங்க தடை அல்லது கோர்ட்தடை என்று ஏதாவது இருக்கிறதா? ஒரு வேளை அரசாங்கத்திற்கு எதிராக இருந்தால் அந்த புத்தகத்தை அரசாங்கம் தடை செய்யாமல்  ஏன் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது

இது என்ன பதிப்பாளர் சங்கமா இல்லை.அதிமுக அரசு பஜனை சங்கமா?.


ஏன் அரசு மற்றும் அரசு கொள்கைகளை விமர்சிக்கும் நூல்கள் அல்லது , ஊழலை அம்பலப்படுத்தும் நூலை வெளியிடக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது அவர் சொத்து குவிப்பு வழக்கு சம்பந்தமான நூல்கள் வெளியிடப்பட்டன அப்போது எல்லாம் ஜெயலலிதா அரசு ஒன்ரும் செய்யவில்லை ஆனால் இப்போது அடிமை அர்சுக்கு பயந்து பபாஸி இப்படி நடவடிக்கை எடுப்பது எப்படி நியாயமாகும்

இப்படி வெளியேற்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த புத்தக பதிப்பாளர் &விற்பனையாளர் அன்பழகன் பபாஸி உறுப்பினர்களை திட்டினார், தாக்க முயற்சித்தார் என்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 341 (Wrongful restraint- சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்துதல்), 294(b) ஆபாசமாகப் பாடுதல், பேசுதல், 506(ii) கொன்றுவிடுவததாக மிரட்டுதல் ஆகிய பிரிவுகளிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றப்பிரிவுகளில் 506(ii) மட்டுமே பிணையில் விட முடியாத, அதாவது சிறைக்கு அனுப்பக் கூடிய குற்றமாகும். யாரையாவது ஜாமீனில் விடாமல் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டுமென்றால் போலீஸ்காரர்கள் இந்த 506(ii) வைச் சேர்த்து விடுவார்கள்.


புத்தகம் மீது தடை இல்லாததால் தடை செய்யப்பட்ட புத்தகத்தை விற்பனை செய்கிறார் என்று அவர் மீது வழக்குப் போட முடியாது என்பதால் அவரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த வழக்கு புனையப் பட்டிருக்கலாம் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.


இதுவரை எந்த புத்தக நிறுவனமும் இதற்கு கண்டனங்களை தெரிவிக்கவில்லை எங்கே கண்டம் தெரிவித்தால் தங்களது பதிப்பகமும் வெளியேற்றப்படும் தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்று சுயநலத்துடன் இருக்கிறார்கள்


பொதுமக்களே கருத்து சுதந்திரத்தை பறிக்கும் அந்த அடிமை ஆட்சிக்கு எதிராக குரல் கொடுங்கள் அதே சமயத்தில் புத்தக் கண்காட்சிக்கு சென்று அப்பளங்களை மட்டும் வாங்கி தின்று உங்களது மாலை நேரங்களை கழித்து வாருங்கள் கருத்து சுதந்திரத்திற்காக் குரல் கொடுக்காத பதிப்பாளர்களின் நிறுவனங்களை புறக்கணியுங்கள்

__________________________________________________________________________
அமெரிக்காவில்  குற்றங்கள் செய்யும் இந்தியர்களில் 90% பிரதமர் மோடியின் மாநிலத்திலிருந்து வந்தவர்களால் செய்யப்படுகின்றன.
___________________________________________________________________________
மதுரைத்தமிழன்

அமெரிக்காவில் குற்றங்கள் செய்யும் இந்தியர்களில் 90% பிரதமர் மோடியின் மாநிலத்திலிருந்து வந்தவர்களால் செய்யப்படுகின்றன.Saw this MEME trending this morning and I couldn't stop laughing.

1) Almost 30% of Indian immigration to the US is illegal. Many crosses the Mexican border... Recently a family died. ,(References 
2) The famous IRS scam which made the majority of Americans extremely vulnerable and angry is being carried out by Indians living in the US. The majority of those who got cheated were dementia and Alzheimer's patients. - so much for Hindu Dharma.

3) Two-thirds of Medicare frauds, where they billed the government with false claims were carried out by Indian doctors

4) Recent pharmacy scandals that involved kickbacks in New York New Jersey areas were carried out by Indians


5) More than 100 India students were deported from Canada last month for fraudulent visa and fake degrees

6) Almost all Indian IT body shops were fined for visa manipulations, resume altering and other illegal activities. Many are still blacklisted.

6) There is a whole scheme in New Jersey area where Indians even marry their own siblings to get green cards.

The the last fact may surprise everyone.

90% of these crimes are committed by folks who come from Prime Minister Modi's state. Yes, the Number #1 state in India.

Funny meme 😂...

Written By Siva Nadarajah
இன்று காலை இந்த MEME டிரெண்டிங்கைப் பார்த்தேன், என்னால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை ..

1) இந்தியவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து குடியேற்றம் பெற்றவர்களில் கிட்டத்தட்ட 30% சட்டவிரோதமாக வந்தவர்கள். பலர் மெக்சிகோ எல்லையை வழியாக கடந்து வந்தவர்கள்.. சமீபத்தில் இப்படி கள்ளத்தனமாக வந்தவர்களில் ஒரு குடும்பம் இறந்தது. , (கருத்துகளில் குறிப்புகள்).

2) புகழ்பெற்ற ஐஆர்எஸ் ஊழல் பெரும்பான்மையான அமெரிக்கர்களை மிகவும் பாதிக்கக்கூடியதாகவும் கோபமாகவும் ஆக்கியது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஏமாற்றப்பட்டவர்களில் பெரும்பாலோர் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோயாளிகள். - இது இந்து தர்மாவா?.

3) மூன்றில் இரண்டு பங்கு மெடிகேர் மோசடிகள்,    அரசாங்கத்திற்கு தவறான தகவல்களை கொடுத்தது மோசடியில் ஈடுபட்டனர் இது இந்திய மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது

4) நியூயார்க் நியூ ஜெர்சி பகுதிகளில்  (பார்மசி )மருந்தக ஊழல்கள் இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்டன

5) மோசடி விசா மற்றும் போலி பட்டங்களுக்காக 100 க்கும் மேற்பட்ட இந்தியா மாணவர்கள் கடந்த மாதம் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

6) விசா கையாளுதல், மீண்டும் மாற்றுவது மற்றும் பிற சட்டவிரோத செயல்களுக்காக கிட்டத்தட்ட அனைத்து இந்திய ஐடி பாடிஷாப்புகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. பலர் இன்னும் தடுப்புப்பட்டியலில் உள்ளனர்.

6) நியூ ஜெர்சி பகுதியில் வசிக்கும்  இந்தியர்கள் தங்கள் சொந்த உடன்பிறப்புகளை கூட பச்சை அட்டைகளைப் பெற திருமணம் செய்கிறார்கள்.

கடைசி உண்மை அனைவரையும் ஆச்சரியப்படுத்தக்கூடும்.

இந்த குற்றங்களில் 90% பிரதமர் மோடியின் மாநிலத்திலிருந்து வந்தவர்களால் செய்யப்படுகின்றன. ஆம் இந்தியாவில் நம்பர் # 1 மாநிலம்.


இந்த பதிவை எழுதியவர் சிவா நடராஜ்


Saturday, January 11, 2020

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது எப்படி?

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது எப்படி?


ஒருத்தன் தவறுகளே செய்யவில்லை என்றால் அவன் வாழ்க்கையில் புதிதாக ஏதும் முயற்சித்து பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. எடிசனை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் ஆயிரக்கணக்கில் தவறுகள் செய்ததனால்தான் இறுதியில் அவர் லைட்டை கண்டுபிடித்தார். இதைத்தான் வரலாறு நமக்கு கற்று தந்ததது..ஆசிரியர்களும் நமக்கு சொல்லி தந்தனர்..

Sunday, January 5, 2020

புதிய இந்தியா கொண்டாட்ட காட்சிகள் டில்லியில் JNU-ல் ஆரம்பம்.. பார்க்க தவறாதீர்கள்

புதிய இந்தியா  கொண்டாட்ட காட்சிகள் டில்லியில் JNU-ல் ஆரம்பம்.. பார்க்க தவறாதீர்கள் #JNUAttack


ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது போல ஒவ்வொரு முகமுடி  கும்பல்களுக்கு பின்னால் மோடி அல்லது அமித்ஷா இருப்பார்....JNUCampus #JNUattack #JNUViolence #SOSJNU #JNUProtests #JNUCampus #jnubleeds #JNUUnderAttack  

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது பற்றி ரஜினியின் கருத்து

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி  கொல்லப்பட்டது பற்றி ரஜினியின் கருத்துஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி  கொல்லப்பட்டது பற்றி ரஜினியிடம் மைக்கை நீட்டி  கருத்து கேட்டால்  இப்படித்தான்பதில் சொல்லி இருப்பார்  ஆன்மிகவாதி ரஜினிகாந்த

@avargal unmaigal

மதுரைத்தமிழன் :ட்ரெம்பின் உத்தரவு படி ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

ரஜினிகாந்த:: ஈரானிய மக்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி வழியில் போராடவேண்டும்

டெல்லி JNU பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் கும்பல்  மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

ரஜினிகாந்த:: மாணவர்கள் எந்த நேரத்திலும்  வன்முறையில் ஈடுபடாமல் அமைதி வழியில் போராடவேண்டும்


என்ன சார் எப்ப பார்த்தாலும் இதே கருத்தை சொல்றீங்க......


மனசில இருக்கிற கருத்தை சொன்னால் இந்த பக்தால்ஸ் எல்லாம் ஒன்று சேர்ந்து நான் பாட்சா படத்தில் நடிக்கும் போதே இஸ்லாமிய மதத்திற்கு நானும் என்  பெண்களும்  மாறிவிட்டார்கள் என்று என்னை குறை கூறுவார்கள் அதுமட்டுமல்ல நான் இமயமலைக்கு செல்லுவதெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சந்திப்பதற்குதான் என்றும் கூறுவார்கள்...அதற்கு பயந்துதான் நான் அமைதி வழியில் போராட்டம் நடத்தி கொன்டு இருக்கிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்


நக்கீரனின் வருத்தமும் பக்தால்ஸின் ஏளனமும்

நக்கீரனின் வருத்தமும் பக்தால்ஸின் ஏளனமும்

 நக்கீரன் இதழில் வந்த வருத்த செய்தியும் அதற்கு பக்தால்ஸின் பொங்கல் வைப்பும் சமுக இணையதளங்களில்  பேசும் பொருளாக இருக்கிறது..

Wednesday, January 1, 2020

இதோ புத்தாண்டு பிறந்துவிட்டது

இதோ புத்தாண்டு பிறந்துவிட்டது

ஒவ்வொரு புத்தாண்டின் தொடக்கத்திலும் நான் ஒருபோதும் புகழ் மற்றும் அதிர்ஷ்டத்தை விரும்புவதில்லை  நான் விரும்புவதெல்லாம் உடல்நலம், குடும்பம் மற்றும் மகிழ்ச்சி மட்டுமே 

365 பக்க புத்தகத்தின் முதல் வெற்று பக்கம் இன்று.  அதில் நல்லது ஒன்றை எழுதி ஆரம்பித்து வைப்போம்

சிரியாய் சிரிக்க நாட்டு நடப்புக்கள் அன்புமனிக்கும் நகைச்சுவையாய் பேச வரும் போல இருக்கே


மாற்றம் முன்னேற்றம் ஜோக்கர்


Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 409 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 48 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 33 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) உறவு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) humour ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) film review ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) relationship ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) tamil memes ( 1 ) telegram ( 1 ) thatha patti stories ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog