Sunday, November 22, 2020

 ரஜினியின் கண்ணாமூச்சி  விளையாட்டு  இது கதையல்ல நிஜம் !

அமித்ஷாவை  சாணக்யன்னு சொல்லிவிட்டு இருக்கும் போது தமிழகம் வந்த அமித்ஷா தன்னை பார்த்துப்  பேச வருவாருன்னு  தெரிஞ்சு எனக்குக் காய்ச்சல் என்ன பார்க்க வந்தால் உங்களுக்கும் கொரோனோ வந்துரும்ன்னு சொல்லி வீட்டில் பதுங்கி அவருக்கே விபூதி அடித்தார் பாருங்க அவர்தானடா ஒரிஜினல் சாணக்கியன்.....



 

Rajini's hide and seek game This is not a story, it's true!


 
ரஜினிக்குக் காய்ச்சல் என்று தெரிந்தும் அவரை பார்த்து ஆரஞ்சு பழம் கொடுத்து ஆறுதல் சொல்லாமல் சென்ற அமித்ஷா நல்லா இருப்பாரா என்ன?


ரஜினி மைண்ட் வாய்ஸ் : அமித்ஷாவுக்கு அப்பாயின்மென்ட் கொடுக்காமல் இருக்க எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதால் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்ற சொன்ன ரஜினி இப்ப வரும் சட்டசபை தேர்லுக்கும் நேரம் நெருங்கிவிட்டதால் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது கண்டிப்பாகப் போட்டியிடுவார் என்று அறிவித்தாலும் அறிவிக்கலாம்''
 




 


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இப்படி அமித்ஷாவிற்கே டிமிக்கி கொடுக்கும் ஆள் மீது இன் கம் டாக்ஸ் சோதனை அச்சுறுத்தல் கிடையாதா என்றால் அப்படி இந்நேரம் கொடுத்தால் பாஜகவிற்கு எதிராக ரஜினி ஒரு அறிக்கைவிட்டால் கதை கந்தலாகிவிடும் என்பதால்தான் அமித்ஷா அடங்கிச் செல்கிறார் விஷயம் அம்புட்டுதான்

22 Nov 2020

3 comments:

  1. சிஸ்டம் இப்படித்தான் இயங்கும்?

    ReplyDelete
  2. ஹா... ஹா... ஆனாலும் உண்மை தான் போல...!

    ReplyDelete
  3. எங்கிட்டயேவா?
    ரஜினி இல்லையென்றால் என்ன.. எங்கள் கூட்டணி தொடரும் என்று அடிமைகளை வைத்து அரசு மேடையிலேயே பிரகடனம் செய்யவைத்த சாணக்கியத்தனத்துக்கு நிகரேது? அதுக்கு ஒரு பாராட்டு இல்லையா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.