திராவிட கழகங்களால் தமிழகம் நாசமானது என்று எவனாவது சொன்னால்?
திராவிட கழகங்களால் தமிழகம் நாசமானது என்று எவனாவது சொன்னால் இந்த படத்தைக் காண்பியுங்கள்...
வடநாட்டு விவசாயி தடி அடி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக விவசாயி எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். இதைப் பார்த்த பின்னும் தமிழகம் திராவிட கழகங்களால் நாசமாச்சு என்று சொல்ல உங்களால் முடியுமா என்ன?
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.