Monday, November 23, 2020

 

stalin amithsha

ஸ்டாலின் அமித்ஷாவின்  எண்ணமும் ஓட்டமும்
 
ஒவ்வொரு நாள்  விடியலிலும்  மான்(ஸ்டாலின் ) நினைப்பது எல்லாம் அன்றைய பொழுதெல்லாம் மிக  வேகமான வலிமையான புலி(அமித்ஷா)யைக் காட்டிலும் அதி வேகமாக  ஓடவேண்டும் இல்லையென்றால் மரணம் நிச்சயம் என்றுதான்

அது போலவே ஒவ்வொரு நாள்  விடியலிலும்  புலி(அமித்ஷா)  நினைப்பது எல்லாம் துள்ளி ஓடும் மானைக்(ஸ்டாலின் ) காட்டிலும் மிக வேகமாக ஓட வேண்டும் அப்படி இல்லையென்றால் பட்டினி நிச்சயம்.
  


இப்படி இந்த இரண்டின் இடையுறாத ஒட்டத்தில் தான் இருக்கிறது உயிர்பிழைத்தலின் சூட்சுமம். இப்படிப்பட்ட ஒட்டத்தைதான் ஸ்டாலினும் அமித்ஷாவும் நினைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் இதில் யாரை யார்  தோற்கடிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது வெற்றியின் ரகசியம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. ஓ...!

    தீர்வு ஜோதிஜி அவர்களிடம் கேட்போமா...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies

    1. உம்ம்ம்ம்ம் கேட்கலாம்

      Delete
  2. எப்படியோ தமிழ்நாட்டில் பா ஜ க வுக்கும் தி மு க வுக்கும் தான் போட்டி, அ தி மு க வெறும் உப்புக்கு சப்பாணிதான் என்ற பா ஜ க வின் கருத்துக்கு வலு சேர்த்துவிட்டீர்கள்!!!!!!

    ReplyDelete
    Replies
    1. அதிமுக பார்ட் ஆஃப் பாஜகத்தானே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.