Wednesday, November 4, 2020

கோவில் நகை எடை குறைவும் அதுபற்றிய பேஸ்புக்கில் வந்த கிண்டல் பதிவுகளும்

செய்தி : ராமேஸ்வரம் கோவிலில் கோயில் நகைகளைச் சரி பார்க்கும் போது அதன் எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக நிர்வாகம் அங்குள்ள 30 குருக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டு இருக்கிறது..

கோவிலில் நகை எடை குறைந்ததால் 30 குருக்களுக்கு அறிக்கை..

கோவிலில் நகை எடை குறைந்ததால் 30 குருக்களுக்கு அறிக்கை.. களவு போனதை எவளோ நேக்கா உருட்டுரானுங்க

மதுரைத்தமிழன் "சரி சரி எடை குறைந்ததற்குக் காரணம் பராமரிப்பின் போது ஏற்பட்ட தேய்மானம் சேதாரம் என்று சொல்லி பிரச்சனையை மூடிடுங்க

Rameswaram-temple-Jewellery-weight-loss-controversy--Official-information-is-the-nature-of-depreciation
 
 குருமூர்த்தி ரஜினி மீட்டிங்க போது நடந்தது என்ன? இது வரை வெளிவாரத ரகசியங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. ஹா... ஹா... ஹா... ஹா...

    இவர்களை பெற்றவர்களுக்கு ஒரு பாராட்டு பதிவு தேவை தல...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.