Sunday, November 22, 2020

 

sumanth raman

விக்ரமன் vs சுமந்த் ராமன் டிவிட்டர் அக்கபோர்



sumanth raman


Vikraman R
@vikramGalatta
சில மாதங்களுக்கு முன்னர் உங்களை நேர்காணல் எடுக்க உங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது குடிக்க தண்ணீர் கூட தராமல் திருப்பி அனுப்பினீர்களே @sumanthraman . பல சந்தர்ப்பங்களில் நானே வாய்விட்டு கேட்டும் கீழே வாட்ச்மேனிடம் வாங்கிக்கொள்ள சொன்னீர்களே. அது ஏன்?


Sumanth Raman
@sumanthraman
Replying to
@vikramGalatta
If you do not withdraw this statement and apologize I intend to file for defamation. This is totally unacceptable.



Vikraman R
@vikramGalatta
Replying to
@sumanthraman
சார் நான் நடந்ததை சொன்னேன். என்னுடன் இரண்டு கேமரா மேன்களும் இருந்தனர். பத்திரிகைகாரனை மிரட்ட வேண்டாம். எங்கள் அறம் வெல்லும்.

 


Sumanth Raman
@sumanthraman
Replying to
@vikramGalatta
நடக்காததை சொன்னீங்க.அது உங்களுக்கும் தெரியும். எதற்காக அபாண்டமான பொய் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. நானும் பத்ரிகைக்காரன்.அது  நினைவில் இருக்கட்டும். நான் உங்களை மிரட்டவில்லை. என்  மீது ஒரு பொய் குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்.அதற்கு சட்ட ரீதியாக நான் நடவடிக்கை எடுப்பேன்.நன்றி.


Sumanth Raman
@sumanthraman
Replying to
@vikramGalatta
WHAAAT? This is a WHITE LIE. Sorry Sir. Neenga ippadi poi solveenga nu ninaikala. Anyway it is a lesson for me
.


மதுரைத்தமிழன்
@maduraitamilguy

Replying to
@vikramGalatta
 and
@sumanthraman
தண்ணி கேட்பதற்கு பதில் கோமியம் கேட்டு இருந்தால் அவரும் தந்து இருப்பார் இப்ப இப்படி பிரச்சனையும் வந்து இருக்காதுல்ல



https://twitter.com/vikramGalatta/status/1330490872530661376

 

ரஜினியின் கண்ணாமூச்சி  விளையாட்டு  இது கதையல்ல நிஜம் ! 


அன்புடன்
மதுரைத்தமிழன்


22 Nov 2020

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.