ஒவ்வொரு நாள் விடியலிலும் மான்(ஸ்டாலின் ) நினைப்பது எல்லாம் அன்றைய பொழுதெல்லாம் மிக வேகமான வலிமையான புலி(அமித்ஷா)யைக் காட்டிலும் அதி வேகமாக ஓடவேண்டும் இல்லையென்றால் மரணம் நிச்சயம் என்றுதான்
அது போலவே ஒவ்வொரு நாள் விடியலிலும் புலி(அமித்ஷா) நினைப்பது எல்லாம் துள்ளி ஓடும் மானைக்(ஸ்டாலின் ) காட்டிலும் மிக வேகமாக ஓட வேண்டும் அப்படி இல்லையென்றால் பட்டினி நிச்சயம்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஓ...!
ReplyDeleteதீர்வு ஜோதிஜி அவர்களிடம் கேட்போமா...? ஹா... ஹா...
Deleteஉம்ம்ம்ம்ம் கேட்கலாம்
எப்படியோ தமிழ்நாட்டில் பா ஜ க வுக்கும் தி மு க வுக்கும் தான் போட்டி, அ தி மு க வெறும் உப்புக்கு சப்பாணிதான் என்ற பா ஜ க வின் கருத்துக்கு வலு சேர்த்துவிட்டீர்கள்!!!!!!
ReplyDeleteஅதிமுக பார்ட் ஆஃப் பாஜகத்தானே
Delete