2021 தேர்தல்களம் அரசியல் நையாண்டி
Wednesday, December 16, 2020
Related Posts
நாட்டு நடப்புச் செய்திகள் இங்கு நையாண்டி செய்திகளாக
நாட்டு நடப்புச் செய்திகள் இங்கு நையாண்டி செய்திகளாகிறது நான் மோடி ஆதரவாளன். ஆனால் பாஜக இல்லை.- மாலன்...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
Subscribe to:
Post Comments (Atom)
இப்ப தான் ஆரம்பம்...
ReplyDeleteபதிவு செய்து படமாக... அருமை...
Deleteபாராட்டிற்கு நன்றி
உங்களது கற்பனையைவிட, இதற்கான உழைப்பு பிரமிக்க வைக்கிறது நண்பரே...
ReplyDelete
Deleteபாராட்டிற்கு நன்றி
பதிவின் அமைப்பு கவர்கிறது.
ReplyDelete
Deleteபாராட்டிற்கு நன்றி
இரண்டாவது பக்கத்தில் படங்கள் அதிகமாக இருப்பதைப்போன்ற உணர்வு ஏற்படுகிறது. ரஜினியின் ரசிகை படம் முதல் பக்கத்தில் வந்ததே அடுத்த பக்கத்திலும் வந்துள்ளது. மற்றபடி இந்த புதிய வடிவம் சிறப்பாக உள்ளது.
ReplyDeleteதூங்கும் நேரத்தில் வெளியிட்டதால் தவறு நேர்ந்து விட்டது.... தவறை சுட்டி காட்டியமைக்கு மிகவும் நன்றி
Deleteஒரே விஷயம் இரண்டு பக்கங்களிலும் வந்திருக்கு.
ReplyDeleteநன்றாக டிசைன் செய்திருக்கிறீர்கள். ஆனால் contents ஏற்கும்படி இல்லை.
திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லோருடைய சொத்துக்களைக் கொள்ளையடிப்பார்கள். இது திமுகவுக்கு மட்டுமே உரித்தானது. ஊழல் கட்டுக்கடங்காமல் போகும். அரசு அலுவலர்கள் அனேகமா அனைவரும் லஞ்சம் வாங்க திமுகதானே காரணம்.