பிறக்கும் முன்பே இறந்து போய்விட்டது ஆன்மிக அரசியல்
ரஜினியின் கட்சி குறைபிரவசம் போல ஆகிவிட்டது
என்னடா தமிழக மக்கள் திருந்திவிட்டார்களா என்ன? ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று மூன்று பக்க கட்டுரை எழுதிச் சொல்லி இருக்கிறார்.. அதைப் படித்த பின் ஒருத்தன் கூட தீக்குளித்து சாகவில்லை.... ஒரு வேளை தமிழ்நாட்டில் சிஸ்டம் ஆட்டோமேட்டிக்காக சரியாகிடுத்தோ என்னவோ. அட போடா மாதவா
பாஜக தமிழகத்தில் தேர்தலில் நின்று நோட்டாவுடன் போட்டிப் போட்டுத்தான் தோற்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் தேர்தலுக்கு முன் ரஜினியை இறக்க முயன்று தோற்றுப் போயிற்று
குருமூர்த்தி கால் வைக்கும் இடம் எல்லாம் உருப்படாமல் போகின்றது
வைகோ விட்டுச் சென்ற இடத்தை பிடித்த குருமூர்த்தி
பாரதப் பிரதமர் திரு. மோடிஜி மற்றும் அமைச்சர் அமித்ஷா அவர்கள் கேட்டுக் கொண்டால் ரஜினியின் இடத்தை என்னால் நிரப்ப முடியும் அது மட்டுமல்லாமல் ரஜினி விட்டுச் சென்ற பணியை என்னால் தொடர்ந்து செய்து தமிழக மக்களைத் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
பாவம் என்று கூட நினைக்க தோன்றவில்லை என்பதே உண்மை (என்னைப் பொறுத்தவரை)
ReplyDeleteசரியா தல...?
மிகச் சரி
Deleteஉலகமே நாடக மேடை...
ReplyDeleteஉண்மைதான்
Deleteரஜினி இடத்தை தீபாவால் சுலபமாக நிரப்ப முடியும் காரணம் தீபாவுக்கு சுற்றளவு கூடுதல்.
ReplyDeleteஹாஹாஹா
Delete