நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் ட்றுத்.. உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்... அத்துடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்.
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி அதிராஜி...ஆமாம் பரிசை(வைர நெக்லஸ்) மறக்காமல் அனுப்பிச்சுட்டீங்கள்தானே?
Deleteவிசு அவர்களின் பிள்ளைகளின் பிரார்த்தனை அருமை, நானும் சிலசமயம் இப்பூடித்தெக்கினிக்கை:) பாவிப்பதுண்டு, அதனால சிரிப்பு வந்தது.
ReplyDeleteஉங்கள் பத்துப் பாகங்களும் சுவாரஸ்யம்போல தெரியுது, இப்போ நேரமில்லை, பின்பு வந்து படிப்பேன்.
Deleteபின்பு வந்து படிக்கிறீங்களா இல்லையா என்று பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கப் போறேன் அதில் பாஸ் ஆனால்தான் இந்த பதிவு முழுசையும் படித்தாக அர்த்தம்... உம்ம்ம் யார்கிட்ட டிமிக்கி கொடுக்கப்பாக்கிறீங்க.. விட்டுவிடுவோமா என்ன?
இது அஞ்சு இல்லை அதிராவாக்கும்:)) ஹா ஹா ஹா சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டேன்ன்ன்:))
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகுஷி படத்தில் கூட இது மாதிரி உரத்த பிரார்த்தனைகள் காட்சி ஒன்று வரும். ஜோதிகாவும், விஜயகுமாரும் அவரவர் விருப்பங்களை பிரார்த்தனை செய்வார்கள்!
ReplyDeleteஅப்பாவின் காதுக்கு முதலில் கேட்கணும்...அதிகம் ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.
ReplyDelete