ஒரு போஸ்ட் கார்ட் அதில் நறுக்கென்று நாலு வார்த்தை...
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஒரு போஸ்ட்கார்ட் அதில் நறுக்கென்று நாலுவார்த்தை எந்த நேரத்திலும் எந்தவொரு பிரச்சனைகளையும்...Read more
மனைவி ஊருக்கு போய்விட்டால்.......டாய்லெட் பேப்பரில்தான்அன்புடன்மதுரைத்தமிழன்Read more
நாம் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய இன்றைய நடைமுறைஇன்றைய வாழ்வில் நாம் இந்த ந...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
நல்ல கேள்வி! பெரும்பாலும் வருவதில்லை என்றாலும், சிலராவது பிரச்சனைகளை தீர்க்க வருகிறார்கள் என்று மகிழ்ச்சி கொள்வோம். அப்படி வந்து உதவி செய்பவர்களை நண்பர்களாக நீங்கள் அடைந்திருக்க நீங்களும் அப்படி இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்வோம்!
ReplyDeleteஉண்மையிலும் உண்மை.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉண்மை உண்மை. வெகு சிலர் வருவாங்க.
ReplyDeleteஅட்லீஸ்ட் அவங்களாவது வராங்களேன்னு தோன்றும். நல்ல நட்புகளும் இருக்கிறார்கள்தான்.
கீதா