கண்டிப்பாக இந்த வீடியோவை பார்க்க தவறவிடாதீர்கள். இந்த வீடியோ உங்கள் எண்ணங்களை மட்டுமல்ல உங்களது வாழ்க்கையையே மாற்றும்!" அன்பு...
இழப்பு அவர்களுக்கு அல்ல உங்களுக்குதான்
இழப்பு அவர்களுக்கு அல்ல உங்களுக்குதான் உண்மையாக அன்பு செலுத்துபவர்களை நீங்கள் காயப்படுத்தினால், உடனடி எதிர்வினையை நீங்கள் காண முடியாது. ...
உங்களால் இரண்டு நிமிடம் செலவழிக்க முடியும் என்றால் ?
உங்களால் இரண்டு நிமிடம் செலவழிக்க முடியும் என்றால் இங்கே https://www.youtube.com/@AvargalUnmaigal சென்று நல்ல தகவல்களை அறிந்து...
கவனத்தை உங்கள் மீது வையுங்கள்.
கவனத்தை உங்கள் மீது வையுங்கள். உங்களின் வேலையை மட்டும் கவனியுங்கள் மற்றவர்களோடு ஒப்பிட்டு உங்களிடம் உள்ளதைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். அட...
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் சாக்குப் போக்கு வேண்டாமே
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் சாக்குப் போக்கு வேண்டாமே அன்புடன் மதுரைத்தமிழன்
நீங்கள் தொலைந்துவிட்டதாக உலகம் நினைக்கும் போதும்,
நீங்கள் தொலைந்துவிட்டதாக உலகம் நினைக்கும் போதும், https://youtu.be/ab-ed7M0uwI அன்புடன் மதுரைத்தமிழன்
விவாகரத்திற்குப் பின் விரோதிகளாக இருக்க வேண்டியதில்லை
விவாகரத்திற்குப் பின் விரோதிகளாக இருக்க வேண்டியதில்லை கணவன் மனைவிக்கிடையே ஒரு வித எதிர்பார்ப்புகள் உரிமைகள் இருக்கும். அவைகள் சரிவரக் ...
இன்றைய சமுகம் விஷ விதைகளை விதைத்துவிட்டு நல்ல பலனை எதிர்பார்கலாமா?
இன்றைய சமுகம் விஷ விதைகளை விதைத்துவிட்டு நல்ல பலனை எதிர்பார்கலாமா? https://youtu.be/hB2cjVGkEMg அன்புடன் மதுரைத்தமிழன்
வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களை எவ்வாறு கையாள்வது?
வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களை எவ்வாறு கையாள்வது? எதிர்பாராத மாற்றங்களை வாழ்க்கையில் எதிர்கொள்ளும்போது,அது நமக்குள் அடிக...
இணையத்தில் பார்ப்பதைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள். Don't be fooled by what you see online.
இணையத்தில் பார்ப்பதைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள். Don't be fooled by what you see online. எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருப...
விதவை என்பவள் விபச்சாரி அல்ல
விதவை என்பவள் விபச்சாரி அல்ல விதவை என்பவள் விபச்சாரி கிடையாது, விதவையும் பெண் தான்! விதவைக்கும் உணர்வுகள் உண்டு. முடிந்தால் அவளுக்குக் கௌரவ...
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும்
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் என்று தமிழில் ...
தமிழக இளவயதினருக்குள் இருக்கும் அசாத்திய ஆற்றல் - The incredible potential of the youth of Tamil Nadu
தமிழக இளவயதினருக்குள் இருக்கும் அசாத்திய ஆற்றல் - The incredible potential of the youth of Tamil Nadu https://youtu.be/_erav_DPPZg அன்ப...
வெற்றிக்கான முயற்சியை நாம் "ஏன்" ஒருபோதும் நிறுத்தக்கூடாது தெரியுமா?
வெற்றிக்கான முயற்சியை நாம் "ஏன்" ஒருபோதும் நிறுத்தக்கூடாது தெரியுமா? முயற்சியே வெற்றிப் பயணத்தின் முதல் படி. முயற்சி செய்யாமல...
நம் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?
நம் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்? https://youtu.be/j-IRT5I0470 அன்புடன் மதுரைத்தமிழன்
உங்களுக்கு உள்ளே இருக்கும் மகத்துவம் and உங்கள் கனவுகளைத் தேடி...
உங்களுக்கு உள்ளே இருக்கும் மகத்துவம் உங்களுக்கு உள்ளே இருக்கும் மகத்துவம் உங்கள் அனைவருக்கும் வணக்கம். நீங்கள் மகத்துவம் வாய்ந்தவர் என்பத...
பாவம் அவர்கள் ..
பாவம் அவர்கள் .. ஏழையின் முன்னால் நின்று உன் செல்வத்தைப் பற்றிப் பேசாதே! நோயாளிக்கு முன் நின்று உன் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசாதே! பலவீ...
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா?
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா? பண்டைய இந்தியக் காவியமான "மகாபாரதத்தில்" திரௌபதி ஆ...
வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய 9 முக்கிய விஷயங்கள்
வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய 9 முக்கிய விஷயங்கள் வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய 9 முக்கிய விஷயங்கள் 1.இந்த பிரபஞ்சத்...
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்
" பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் "பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப...
பாலியல் பலாத்காரமும் பெண்களின் செயல்பாடுகளும்
பாலியல் பலாத்காரமும் பெண்களின் செயல்பாடுகளும் பாலியல் பலாத்காரம் என்பது திரைத்துறை துறையில் மட்டுமல்ல உலகெங்கிலும் அதிகாரப் பதவியில் ஆண்கள...
நிம்மதிக்கான இரண்டு வழிகள்
நிம்மதிக்கான இரண்டு வழிகள் நிம்மதிக்கான இரண்டு வழிகள் விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள் https://youtube.com/shorts/MYjWIWRRJCQ?si=RWyo...
ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி
ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி தோல்வியுற்ற பெண் இன்னும் பெண்ணாகவே பார்க்கப்படுகிறாள். படிக்காத பெ...
வாழ்க்கையில் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ ஒரு சிறந்த ஆலோசனை
வாழ்க்கையில் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ ஒரு சிறந்த ஆலோசனை வாழ்க்கையில் தவறுகள் செய்யாதவர்களே இல்லை என்...
சாரு ஏன் பணம் கேட்கிறார் என்று மனுஷய் புத்திரன் எழுப்பிய கேள்விக்கு என் பதில்?
சாரு ஏன் பணம் கேட்கிறார் என்று மனுஷய் புத்திரன் எழுப்பிய கேள்விக்கு என் பதில்? https://youtu.be/gHKPYH7fROE //ஒரு எழுத்தாளர் வாழ்நாள் எல...
இதை புரிந்து கொண்டால் உலகம் மிகச் சிறந்த இடமாக இருக்கும்
இதை புரிந்து கொண்டால் உலகம் மிகச் சிறந்த இடமாக இருக்கும் br /> நீங்கள் பிறந்த போது நிர்வாணமாக வந்தீர்கள். இறக்கும் போது நிர்வாணமாக வெளி...
தனியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்
தனியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் எப்போதும் தனியாக உயிர்வாழத் தயாராக இருங்கள் சிலர் திடீரென்று காரண காரியம் இல்லாமல் மாறலாம். இன்று அவர்க...
இரத்த உறவுப்பற்றிய நிர்வாண உண்மைகள்
இரத்த உறவுப்பற்றிய நிர்வாண உண்மைகள் இன்றைய காலத்தில் நமக்குத் தெரிந்த உறவுகளைவிடத் தெரியாதவர்கள்தான் நமக்கு அதிகம் உதவுகிறார்கள். தெரிந்த உ...
எனது பார்வையில் இந்த கால உறவுகள் ....
எனது பார்வையில் இந்த கால உறவுகள் .... https://youtube.com/shorts/MTaPyG2sr5I?feature=share
அழும் பெண்களையும் சிரிக்கும் ஆண்களையும் ஏன் நம்பக் கூடாது தெரியுமா?
அழும் பெண்களையும் சிரிக்கும் ஆண்களையும் ஏன் நம்பக் கூடாது தெரியுமா? பெண்கள் தங்கள் செய்த தவறுகளை மறைக்க அல்லது அது வெளியே தெரிந்துவிட...
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம்
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம் ஆண்களால் என்ன செய்ய முடியுமோ அதைப் பெண்களாலும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும...
உங்கள் பெண்ணிற்கு முக்கியமாக இதை கற்றுக் கொடுங்கள்!
உங்கள் பெண்ணிற்கு முக்கியமாக இதை கற்றுக் கொடுங்கள்! https://youtube.com/shorts/ZusqDERUfGU?feature=share அன்புடன் மதுரைத்தமிழன்
முதுகில் குத்தியது யார்?
முதுகில் குத்தியது யார்? ஒருவர் நம் முதுகில் குத்துவதால் ஏற்படும் காயத்தின் வலியை விடக் குத்தியவர் யார் என்று திரும்பிப் பார்த்து அறியும் ப...
நம்பிக்கை என்பது....
நம்பிக்கை என்பது.... அன்புடன் மதுரைத்தமிழன்
பெண்களால் ஆண்கள்படும் துயரங்கள் (ஆண்களை மதிக்கும் பெண்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்....)
ஆண்களை மதிக்கும் பெண்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.... இரவு 10 மணிக்கு மேல் இணையத்தில் இருக்கிற ஆண்கள் தப்பான ஆண்கள்ன்னு சில பெண்களோட நி...
ஆண்கள் அகிம்சாவாதிகள்
ஆண்கள் அகிம்சாவாதிகள்
நாங்களும் எங்களுக்கு வாய்த்த நண்பர்களின் குடும்பங்களும்
நாங்களும் எங்களுக்கு வாய்த்த நண்பர்களின் குடும்பங்களும் எனது திருமணம் லவ் மேரேஜ். ஒருவர் இஸ்லாமியர் இன்னொருவர் ஹிந்து பிராமின். மதங்கள...
தமிழக அரசின் திட்டத்தில் மக்களுக்கு பயனளிக்கும் ஒரு நல்ல திட்டம்
தமிழக அரசின் திட்டத்தில் மக்களுக்கு பயனளிக்கும் ஒரு நல்ல திட்டம் சுபநிகழ்ச்சிகள், கோயில் தரிசனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் சொகுசு பேர...
நிறம் மாறும் மனிதர்கள்
நிறம் மாறும் மனிதர்கள் நட்புகள் உங்களை விட்டு விலகிச் செல்கின்றதா ? அப்படியானால் நீங்கள் ஏதோ தவறு செய்து விட்டோமா என்றெல்லாம் கவலை கொள்ள...
நாமும் வரிசையில் நிற்கிறோம். அது எந்த வரிசை என்பது தெரியுமா?
நாமும் வரிசையில் நிற்கிறோம். அது எந்த வரிசை என்பது தெரியுமா? ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறார்கள் . அப்படிச்...
உங்களைப் பற்றி உங்கள் நண்பர் உண்மையாக என்ன நினைக்கிறார் என்பதை அறிய இதைச் செய்து பாருங்கள்
உங்களைப் பற்றி உங்கள் நண்பர் உண்மையாக என்ன நினைக்கிறார் என்பதை அறிய இதைச் செய்து பாருங்கள் உங்கள் நண்பர் , உங்களைப் பற்றி என்ன உண்மையா...
உங்கள் வாழ்க்கை இனிக்க 'இதை' செய்துதான் பாருங்கள்!
உங்கள் வாழ்க்கை இனிக்க "இதை "செய்துதான் பாருங்களேன்! உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் அனைவரும் உங்களைத் தங்கள் வாழ்க்கையில் ...
பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை
பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை எப்போதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள், ஏனென்றால் அது ஒருவரின் தலையில் எத்தனை முறை திரும்பத் திரும்ப ஒல...
அமெரிக்கத் தமிழர்கள் Vs தமிழக தமிழர்கள்
அமெரிக்கத் தமிழர்கள் Vs தமிழக த் தமிழர்கள் அமெரிக்காவில் வார இறுதியில் பொழுது போகவில்லையென்றால். நண்பர்கள் ஒருவருக்கொருவர் போன் செய்து...
உங்களின் ரகசியங்களை பகிர்வதில் எச்சரிக்கையாக இருங்கள்
உங்களின் ரகசியங்களை பகிர்வதில் எச்சரிக்கையாக இருங்கள் உங்களின் "ரகசியங்கள்" சுயநலவாதிகளுக்கு ஒரு "முதலீடு" உங்களின...
பெரியார் எவ்வளவு சொல்லியும் , ஜெயமோகன் எவ்வளவு எழுதியும் பிரயோஜனம் இல்ல ராசா.
பெரியார் எவ்வளவு சொல்லியும் , ஜெயமோகன் எவ்வளவு எழுதியும் பிரயோஜனம் இல்ல ராசா.. புத்தகம் வெளியிட்டு விழாவிற்கும் ,புத்தக விமர்சனக் கூட்டத்...
எதையும் தள்ளிப் போடாதீர்கள். பின்னர் என்பது "ஒருபோதும் இல்லை" என்று மாறிவிடும்.
எதையும் தள்ளிப் போடாதீர்கள். பின்னர் என்பது "ஒருபோதும் இல்லை" என்று மாறிவிடும். https://youtu.be/-9fOVsNUxMM - நான் உன்னிடம் ...
இப்படியும் சிலர் நம்மோடு இருக்கிறார்கள்
இப்படியும் சிலர் நம்மோடு இருக்கிறார்கள் சிலர் நம் முகத்திற்கு நேராகவே பொய் சொல்லுவார்கள். சொல்லுபவர்களுக்கு நன்றாகத் தெரியும் அது பொய் என்ற...
யாருக்குத்தான் பிரச்சனைகள் சோகங்கள் இல்லை?
யாருக்குத்தான் பிரச்சனைகள் சோகங்கள் இல்லை? https://youtu.be/Y2zN6g_V57k பிரச்சனைகள் , சோகங்கள் எல்லோருக்கும் உண்டு . அதைச் சமுக இணைய தளங்க...
மற்றவர்களைச் சந்தோஷப்படுத்த மிகச் சிறந்த எளிய வழி இது ஒன்றே!
மற்றவர்களைச் சந்தோஷப்படுத்த மிகச் சிறந்த எளிய வழி இது ஒன்றே! https://youtube.com/shorts/H76wc4wyC1E?feature=share உங்களுக்கு ஏற்பட்ட ...
சிலருக்கு உங்கள் மீது ஆத்திரம் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா?
சிலருக்கு உங்கள் மீது ஆத்திரம் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா? சிலருக்கு உங்கள் மீது ஆத்திரம் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் ..... இந்த வ...
உங்களுக்கும் "இந்த" மாதிரியான அனுபவம் நிச்சயம் இருக்கும்
உங்களுக்கும் "இந்த" மாதிரியான அனுபவம் நிச்சயம் இருக்கும் https://youtu.be/a1YXqaF2Tmo உங்களிடம் உள்ள ஏதோ ஒன்று மற்றவர...
வெற்றியாளர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய "இரண்டு ரகசியங்கள்
வெற்றியாளர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய "இரண்டு ரகசியங்கள் வெற்றியாளர்களின் முகத்தில் நீங்கள் இரண்டு விஷயங்களைப் பார்க்...
என் ஆசிரியர் சொன்ன "அர்த்தமுள்ள வார்த்தை"
என் ஆசிரியர் சொன்ன "அர்த்தமுள்ள வார்த்தை" உங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களின் முன் காட்டுவது என்பது சுறாமீனுக்க...
ஒரு ஆணுக்கு பெண் "ஏன்" தேவைப்படுகிறாள்?
ஒரு ஆணுக்கு பெண் "ஏன்" தேவைப்படுகிறாள்? https://youtu.be/WCIm6dC_CXQ ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் தேவைப்படுகிறாள் அந்த தேவையை...
மக்கள் உங்களிடம் விரும்பி பார்ப்பதெல்லாம் இதை மட்டும்தான்
மக்கள் உங்களிடம் விரும்பி பார்ப்பதெல்லாம் இதை மட்டும்தான் https://youtube.com/shorts/zOel5bOSs5Q?feature=share இந்த காலத்தில் மக்கள் ...
தனித்து இருப்பதா தனிமை?
தனித்து இருப்பதா தனிமை? https://youtube.com/shorts/m02I8bBwMBY?feature=share தனியாக இருப்பது தங்களை தனிமைப்படுத்துகிறது என்று மக்கள்...
யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள்
யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் https://youtube.com/shorts/DjXLoV00ZI8? யாரேனும் உங்களை விரும்புவதாக அல்லது உங்களை காதலிப்பதாக சொன்னால...
நீட் முறைகேடுகள் தமிழகத்தில் பிரச்சனையாகிவிடக் கூடாது என்பதற்காக கள்ளக் குறிச்சி சம்பவத்தை பெரிதுபடுத்தும் அண்ணாமலை
நீட் முறைகேடுகள் தமிழகத்தில் பிரச்சனையாகிவிடக் கூடாது என்பதற்காக கள்ளக் குறிச்சி சம்பவத்தை பெரிதுபடுத்தும் அண்ணாமலை இந்தியா முழுவதும் ...
கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணம் பற்றி அண்ணாமலை சொன்ன கருத்திற்கு பதில் சொல்லாமல் எழுந்து ஒடிய ஹெச்.ராஜா
கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணம் பற்றி அண்ணாமலை சொன்ன கருத்திற்கு பதில் சொல்லாமல் எழுந்து ஒடிய ஹெச்.ராஜா https://youtube.com/shorts/NKO...