Sunday, August 18, 2024

 தனியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்





எப்போதும்   தனியாக உயிர்வாழத் தயாராக இருங்கள்

சிலர் திடீரென்று  காரண காரியம் இல்லாமல்  மாறலாம்.

இன்று  அவர்களுக்கு முக்கியமான நீங்கள் ,

நாளை அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போகலாம்.

அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அதுதான் இன்றைய கால  நிஜ வாழ்க்கை.

https://youtube.com/shorts/IRBVgJhij4o?feature=share

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.