Tuesday, August 27, 2024

ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி



ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி
 
தோல்வியுற்ற பெண் இன்னும் பெண்ணாகவே பார்க்கப்படுகிறாள்.

படிக்காத பெண் இன்னும் பெண்ணாகவே பார்க்கப்படுகிறாள்.

விவாகரத்து ஆன  பெண் இன்னும் பெண்ணாகவே பார்க்கப்படுகிறாள்.

ஆனால் ஒரு தோல்வியுற்ற, படிக்காத மற்றும் விவாகரத்து ஆன மனிதன்

ஒரு தோல்வியுற்றவனாகத்தான் இந்த சமுகத்தால் பார்க்கப்படுகிறான்

ஆண்களைத்  தோற்றவன்  என்று அழைக்கும் சமுகம் பெண்களை அப்படி அழைப்பதில்லை

அதனால் ஆண்களே என்ன செய்வதாவது வெற்றி பெறுங்கள்.

இதை விட்டால் உங்களுக்கு வேறு வழியில்லை

https://youtube.com/shorts/ZmL-dZdyN0Y?feature=share

அன்புடன்
மதுரைத்தமிழன்





0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.