நிறம் மாறும் மனிதர்கள்
நட்புகள் உங்களை விட்டு விலகிச் செல்கின்றதா ?
அப்படியானால்
நீங்கள்
ஏதோ தவறு செய்து விட்டோமா என்றெல்லாம்
கவலை கொள்ள வேண்டாம்.
உங்களால் அவர்களுக்கு
இனி பலன் ஏதுமில்லை என்பதை அறிந்து ,
அவர்கள்
தானாகவே விலகிச் சென்று இருப்பார்கள்.
இன்றைய கால இணைய நட்புகள்
இப்படித்தான் இருக்கின்றன.
ஒருவரின் வாழ்க்கைக்கு நீங்கள் பயனளிக்காதபோது
அவர்களின் உண்மையான நிறம் வெளிப்படும் சூழ்நிலைகளை
நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா?
உங்களுக்கு நேரம் இருந்தால் உங்களின்
அனுபவத்தை இங்கே பதிவு செய்யுங்களேன்
https://youtube.com/shorts/fWd8sw4Vqp8?feature=share
அன்புடன்
மதுரைத்தமிழன்
Home
»
»Unlabelled
» நிறம் மாறும் மனிதர்கள்
Thursday, August 1, 2024
1 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
நிதர்சனமான உண்மை தமிழரே....
ReplyDelete