இரத்த உறவுப்பற்றிய நிர்வாண உண்மைகள்
இன்றைய காலத்தில்
நமக்குத் தெரிந்த உறவுகளைவிடத்
தெரியாதவர்கள்தான்
நமக்கு அதிகம் உதவுகிறார்கள்.
தெரிந்த உறவுகள்
நம் வாழ்க்கையில்
வெற்றி பெறும் போது மட்டும்தான்
நம்மை ஏற்றுக் கொண்டு
நம்மோடு இருக்கிறார்கள்.
நம் வாழ்க்கை தோல்வியில் இருக்கும் போது
அவர்கள் நம்மை விட்டு விலகித்தான் இருக்கிறார்கள்
ஒரு காலத்தில்
Blood is thicker than water என்று சொல்லுவார்கள்
ஆனால் இன்றைய கால கட்டத்தில்
Blood is no longer thicker than water
இரத்த உறவு பயனற்றது.
உங்கள் நன்மைக்காக ஒருபோதும்
இரத்த உறவுகளை நம்பி இருக்க வேண்டாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.