Saturday, July 13, 2024

மற்றவர்களைச் சந்தோஷப்படுத்த மிகச் சிறந்த எளிய வழி இது ஒன்றே!

https://youtube.com/shorts/H76wc4wyC1E?feature=share

 




உங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை,
வெற்றியை அல்லது கிடைத்த நல்ல வாய்ப்பை
மற்றவர்களுக்குப் பகிர்ந்து சொல்லாமல்
உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வது மட்டும்தான்.
உங்களைச் சுற்றியுள்ளவர்களை
மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும்..

எப்போது நீங்கள்
உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல்
வெளியே சொல்ல ஆரம்பிக்கிறீர்களோ

அப்போதே அவர்கள் மகிழ்ச்சியை இழந்து
உங்கள் மீது பொறாமை கொள்ள ஆரம்பிப்பதோடு
 
நீங்கள் பெற்ற வெற்றி
தவறான முறையில் பெற்றதாகப்
பலரிடம் சொல்லிப்
புலம்பிக் கொண்டிருப்பார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....

    ReplyDelete
  2. சரியான வழி. அனைவரும் பின்பற்றலாம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.