Tuesday, July 30, 2024

 உங்களைப் பற்றி  உங்கள் நண்பர்  உண்மையாக என்ன நினைக்கிறார் என்பதை அறிய
இதைச் செய்து பாருங்கள்

  

உங்கள் நண்பர் , உங்களைப் பற்றி
என்ன உண்மையான அபிப்பிராயம் வைத்திருக்கிறார்
என்பதைக் கண்டறிய
அவரை கோபப்படுத்திப் பாருங்கள்...

அவர் கோபமாக இருக்கும் போது
அவரது மனதிலிருந்து வரும்
 வார்த்தைகள்தான்
உங்களைப் பற்றி அவர் வைத்திருக்கும்
உண்மையான அபிப்பிராயம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.