வெற்றியாளர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய "இரண்டு ரகசியங்கள்
வெற்றியாளர்களின் முகத்தில்
நீங்கள் இரண்டு விஷயங்களைப் பார்க்கலாம்.
ஒன்று மௌனம் மற்றொன்று புன்னகை.
பிரச்சனைகளைத் தீர்க்க புன்னகையும்
பிரச்சனைகளைத் தவிர்க்க அமைதியையும்
அவர்கள் கையாளுகிறார்கள்
அதனால்தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்
https://youtube.com/shorts/p-5MV16MWX0?feature=share
அன்புடன்
மதுரைத்தமிழன்
உண்மை,மெளனமும், புன்னகையும் வெற்றிக்கு காரணம்.
ReplyDelete