Sunday, July 7, 2024

ஒரு ஆணுக்கு பெண் "ஏன்" தேவைப்படுகிறாள்?





ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் தேவைப்படுகிறாள்

அந்த தேவையைக் காமத்திற்கான தேவை என்று மட்டுமே

பெண்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்

ஆனால் உண்மையில் காமத்தின்  தேவையை விட ஒரு மேலான தேவைதான்  

ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண்ணிடம் இருந்து தேவைப்படுகிறது.

அந்த தேவையானது

அவனது கடினமான காலத்தில்

அவனுக்குப் பக்கபலமாக இருப்பது என்ற  ஒரு தேவை மட்டும்தான்..

எப்படி செஸ் விளையாட்டில் ராணி எப்போதும் ராஜாவை பாதுகாக்கிறதோ

அது போல ஒவ்வொரு ஆணுக்கும் பக்க பலமாக இருந்து

அவனது கடின காலத்தைக் கடக்க உதவுவது

அவனின் விருப்பத்திற்குரிய பெண்ணே

அதற்காகத்தான் ஒவ்வொரு "நல்ல" ஆண்மகனுக்கும்  ஒரு பெண் தேவை .

இந்த தேவைதான்  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால்

ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நிரூபிக்கிறது


விருப்பம் உள்ளவர்கள் இங்கேயும் என்னை பின் தொடரலாம்

பேஸ்புக்கில் பின் தொடர : https://www.facebook.com/avargal.unmaigal

யூடியுப்பில் தொடர https://www.youtube.com/@maduraitamilguy

டிவிட்டரில் பின் தொடர : https://x.com/maduraitamilguy

இன்ஸ்டாகிராமில் பின் தொடர  .https://www.instagram.com/deejdurai/

பின்ரெஸ்ட்டில் பின் தொடர :https://www.pinterest.com/maduraitamilguy/

வலைத்தளத்தில் பின் தொடர : https://avargal-unmaigal.blogspot.com/

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. பதிவு அருமை.
    உண்மை.
    ஆணுக்கு பின்னால் பெண்ணும், பெண்ணுக்கு பின்னால் ஆணும் உறுதுணையாக இருப்பது நல்லது.

    ReplyDelete
  2. சிறப்பான கருத்து தமிழரே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.