Friday, July 5, 2024

மக்கள் உங்களிடம் விரும்பி பார்ப்பதெல்லாம் இதை மட்டும்தான்





இந்த காலத்தில் மக்கள்
நீங்கள் அழுகிறீர்களா
அல்லது வருத்தத்தில் இருக்கிறீர்களா
அல்லது வேதனையில் துடிக்கிறீர்களா
என்றெல்லாம் பார்ப்பதில்லை 
அவர்கள் உங்களிடம் பார்ப்பது எல்லாம்
நீங்கள் என்ன தவறுகள் செய்கிறீர்கள்
என்பதைமட்டும்தான்..

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. அட! மதுரை நீங்களும் யுட்யூப் காணொளிகள் போடுறீங்களா. நல்ல மெசேஜ். உண்மைதான்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.