பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை
எப்போதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்,
ஏனென்றால் அது ஒருவரின் தலையில்
எத்தனை முறை திரும்பத் திரும்ப ஒலிக்கிறது என்பது
உங்களுக்குத் தெரியாது
சில வார்த்தைகள் பலத்தைக் கொடுக்கும்
சில வார்த்தைகளோ பலவீனப்படுத்தும்
அதனால் முடிந்தவரை
உங்களின் வார்த்தைகள் எப்போதும்
அடுத்தவரைப் பலப்படுத்துவதாக மட்டுமே
இருக்கட்டும்
https://youtube.com/shorts/7zl7UOjldU0?feature=share
அன்புடன்
மதுரைத்தமிழன்
Home
»
»Unlabelled
» பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை
Sunday, July 28, 2024
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.