Monday, July 1, 2024

தனித்து இருப்பதா தனிமை? 

 

https://youtube.com/shorts/m02I8bBwMBY?feature=share 

 




தனியாக இருப்பது தங்களை தனிமைப்படுத்துகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல என்று நான் நினைக்கிறேன். தவறான நபர்களால் சூழப்பட்டிருப்பதுதான் உலகின் தனிமையான விஷயம். கொடுமையான விஷயம். அதனால் சொல்லுகிறேன் தவறான ஆட்களோடு சேர்ந்து இருப்பதற்க்கு பதிலாக நாம் தனித்தே இருக்கலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. நல்ல ஆட்களுடன் சேர்வதற்கான வாய்ப்பே அமையாதவர்கள் துரதிஷ்டசாலிகள்தானே?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.