உங்களின் ரகசியங்களை பகிர்வதில் எச்சரிக்கையாக இருங்கள்
உங்களின் "ரகசியங்கள்" சுயநலவாதிகளுக்கு ஒரு "முதலீடு"
உங்களின் ரகசியங்களை
யாரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதில்
மிகக் கவனமாக இருங்கள்.
காரணம் இன்றைய காலத்தில்
பலர்
சுயநலவாதிகள்
மற்றவர்களுடன் நட்பை நெருக்கமாக்கிக் கொள்ள
உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து
அவர்களின் மனதில்
நம்பிக்கையானவர் என்ற
இடத்தை பிடித்துக் கொள்கிறார்கள்.
பிறகு தங்களுக்கான காரியங்களைச்
சாதித்துக் கொள்கிறார்கள்
https://youtube.com/shorts/6TI4rqDs0to?feature=share
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.