Thursday, September 5, 2024

வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய 9 முக்கிய விஷயங்கள்

 

வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய 9 முக்கிய விஷயங்கள்



1.இந்த பிரபஞ்சத்தில் நாம் எதைச் செய்தாலும் அது
நமக்கே திரும்பி வந்து சேரும்

2. வாழ்வில் எதுவும் அதுவாக நடப்பதில்லை. நமக்குத்
தேவையானதை நாம் தான் நடத்திச் செல்லவேண்டும்

3. சிலவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாற்றம்
நிகழும்

4. நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் பொழுது நம்
வாழ்க்கையும் நம்மைப் பின்பற்றி மாறும்

5. நம் வாழ்வில் நிகழ்பவற்றிற்கு நாமே பொறுப்பு என்று
உணர வேண்டும்.

6. நேற்று இன்று நாளை என இவை மூன்றும் ஒன்றோடு
ஒன்று தொடர்புடையதே

7. ஒரு சமயத்தில் இருவேறு விஷயங்களைச் சிந்திக்க
முடியாது

8. நம் நடத்தை நமது சிந்தனையும் செயலையும்
பிரதிபலிக்க வேண்டும்

9. நம்முடைய முன்காலத்தையே நாம் பார்த்துக்
 கொண்டிருந்தால் நம்முடைய நிகழ்காலம் நம்மை
விட்டுப் போய் விடும்

https://youtube.com/shorts/ezlejuKQCus?feature=share

அன்புடன்
மதுரைத்தமிழன்

 

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.